நாளை தொடக்கம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வீடுகளில் இருந்து பணியாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

நாளை தொடக்கம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வீடுகளில் இருந்து பணியாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சு

Read more

வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை பூர்த்தியடைந்துள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று பகல் 12 மணியுடன் முடிவடைந்தது. பகல் 1.30 வரை இது தொடர்பான ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கலாம்.

Read more

கொறோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் மேலதிகமான 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

கொறோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வேலைத் திட்டத்திற்கென மேலதிகமாக 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். பூகொள பொருளாதாரம் கொறோனா வைரஸ் தாக்கத்தினால்

Read more

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை 18 வருடங்களின் பின்னர் பாரிய வீழ்ச்சி

மசகு எண்ணெயின் விலையை தொடர்ந்தும் ஒரு வருடத்திற்கு நிலையாக பேண அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் தளம்பல்கள் ஏற்பட்டாலும், அதன்; விலை ஒரே

Read more

கொரோனா வைரஸ் காரணமாக, இத்தாலியில் நேற்று மாத்திரம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நேற்றைய தினம்  மாத்திரம் சர்வதேச ரீதியாக 966 மரணங்கள் சம்பவித்திருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. இத்தாலியில் மாத்திரம் நேற்றைய தினம் அதிகமான 475 மரணங்கள் பதிவாகியுள்ளன.

Read more

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவு.

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவு பெறுகின்றது. வேட்புமனுத் தாக்கல் செய்ததன் பின்னர் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுமெனவும் அதனைத் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்கள்

Read more

புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு – கொச்சிக்கடை பகுதிகளுக்கான பொலிஸ் ஊரடங்கு சட்டம், இன்று காலை 8.00 மணியுடன் நிறைவு – 2.00 மணிக்கு மீண்டும் அமுல்.

புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு – கொச்சிக்கடை பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம், இன்று காலை 8 மணிக்கு தளர்த்தப்பட்டு, மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. நேற்று பிற்பகல் 4.30 மணி முதல், புத்தளத்தின் 11 பொலிஸ்

Read more

இலங்கையில் ‘கொரோனா வைரஸ்’ தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு – அரசாங்கம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொறோனா நோயாளர்களின் எண்ணிக்கை 50 வரை அதிகரித்துள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். புதிதாக நேற்று எட்டு கொரோனா நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளார்கள். வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும்

Read more