இன்று மாலை 6 மணி தொடக்கம் திங்கட்கிழமை காலை 6 மணிவரை நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்.

இன்று மாலை 6 மணியிலிருந்து எதிர்வரும் திங்கட்கிழமை 23ஆம் திகதி காலை 6 மணி வரை நாடு பூராகவும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. ஜனாதிபதி அலுவலகம்

Read more

ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு தமது அடையாள அட்டையை காண்பித்து தமது சேவையினை மேற்கொள்ள முடியும்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், இன்று மாலை 6 மணி தொடக்கம் எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடளாவிய

Read more

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 65ஆக உயர்வடைந்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 65ஆக உயர்வடைந்துள்ளது. நேற்றைய தினம் இந்த எண்ணிக்கை 59ஆக இருந்தது. நேற்று மாலையின் பின்னர் புதிதாக ஆறு நோயாளர்கள் இனங்காணப்பட்டதாக விசேட

Read more

வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது

கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக அதிகரித்து வருவதால், நாட்டு மக்கள் பொறுப்புடனும் அவதானத்துடனும் செயற்படவேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய

Read more

சுற்றுலாப் பயணங்கள், யாத்திரிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணங்கள், யாத்திரிகைகள் மற்றும் சுற்றுலாக்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில் பொதுமக்களை அதிலிருந்து பாதுகாக்கும் நோக்கில்

Read more

கொவிட்-19 வைரஸ் பரவுவதைக் கருத்திற்கொண்டு, ஐவேளை தொழுகைக்காக பள்ளிவாசல்களில் ஒன்றுகூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை முஸ்லிம்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொவிட்-19 வைரஸ் பரவுவதைக் கருத்திற்கொண்டு, ஐவேளை தொழுகைக்காக பள்ளிவாசல்களில் ஒன்றுகூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை முஸ்லிம்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இன்று ஜும்ஆ

Read more

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மக்கள் உயர்ந்த பட்ச பங்களிப்பு வழங்க வேண்டுமென்று சுகாதார அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மக்கள் உயர்ந்த பட்ச பங்களிப்பு வழங்க வேண்டுமென்று சுகாதார அதிகாரிகள் கேட்டுக் கொண்டு;ள்ளனர். பொதுமக்களின் ஒத்துழைப்புக் கிடைக்காதவிடத்து, நிலைமை மோசமடையலாமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Read more

25 வருடங்களுக்கும் மேலாக கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள பட்டிக்கல புதுகெதரவத்த கிராமத்து மக்கள்

25 வருடங்களுக்கும் மேலாக கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள பட்டிக்கல புதுகெதரவத்த கிராமத்தில் இந்தப் பிரச்சினை தற்போது உக்கிரமடைந்திருப்பதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நீர்ப் பிரச்சினைக்கு

Read more

இன்று தொடக்கம் எதிர்வரும் 27ம் திகதி வரை அரச சேவைகளை தொலைவிலிருந்து பணிபுரியும் முறையின் மூலம் நிறைவேற்ற நடவடிக்கை.

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் இன்று தொடக்கம் எதிர்வரும் 27ஆம் திகதி வரை சொந்த இடங்களில இருந்தவாறு பணியாற்றுவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்துகிறது. தூர இடத்தில்

Read more

நாட்டின் சில பொலிஸ் பிரிவுகளில் அமுலான பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில்.

வத்தளை, ஜா-எல பொலிஸ் பிரிவுகளில் நேற்றிரவு 10.00 மணிக்கு அமுலான பொலிஸ் ஊரடங்குச்சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Read more