கொறோனா ஒழிப்பு சார்க் நிதியத்திற்கு ஜனாதிபதி 50 இலட்சம் டொலர்களை வழங்கவுள்ளார்
கொரோனா வைரஸை ஒழிப்பது தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள சார்க் நிதியத்தியத்திற்கு நிதி நன்கொடை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு ஊடக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த
Read more