கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை கருத்திற் கொண்டு கடன்களை திருப்பிச் செலுத்த சலுகை காலத்தை வழங்குமாறு ஜனாதிபதி சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கோரிக்கை.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் கூடுதலான ஆபத்தை எதிர்நோக்கியுள்ள அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொண்ட கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு சலுகை காலத்தை வழங்குமாறு

Read more

நாட்டில் இன்று எந்தவொரு கொரோனா நோயாளரும் இனங்காணப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் அறிவிப்பு.

நாட்டின் எந்தப் பகுதியிலும் இன்று எந்தவொரு கொரோனா நோயாளரும் இனங்காணப்படவில்லை என்று அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் பரவலை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம்

Read more

கொரோனா வைரஸ் பற்றி போலித் தகவல்களை சமூக வலைத்தளத்தின் ஊடாக பரப்பிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பற்றி போலித் தகவல்களை சமூக வலைத்தளத்தின் ஊடாக பரப்பிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இலங்கையில் பத்து பேர் உயிரிழந்திருப்பதாகவும், இதனை

Read more

இந்தியாவின் சகல இடங்களும் தற்சமயம் முடக்க நிலையில் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இந்தியாவின் சகல இடங்களும் தற்சமயம் முடக்க நிலையில் காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லொக்டவுன் எனும் முற்றான முடக்க நிலை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 1.3 பில்லியன்

Read more

ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை இன்று கூடியுள்ளது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. அவசரகால சட்டம் அமுலில் உள்ள வேளையில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது பற்றி இதன் போது கவனம்

Read more

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது இலங்கையர் முற்றாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்

நாட்டில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 102 வரை அதிகரித்துள்ளது. கொரோனா நோயிலிருந்து முற்றாக குணமடைந்த இரண்டாவது இலங்கை நபரும் ஐடிஎச் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார். சந்தேகத்திற்கிடமான 229

Read more

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையிலும், மனிங் சந்தை திறக்கப்படவிருக்கிறது

ஊரடங்குச் சட்டம் அமுலாகும் நாட்களில் அதிகாலை 4 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை புறக்கோட்டை மனிங் சந்தையை திறந்து வைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இன்று

Read more

கிராமிய மட்டத்தில் மக்களுக்குத் தேவையான பொருட்களை வழங்க அரச அதிகாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை

கிராமிய மட்ட அரச அதிகாரிகளை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இணைத்துக் கொள்வது பற்றிய விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்னும் சொற்ப வேளையில் இடம்பெறவுள்ளதாக அரச நிர்வாக

Read more

நேற்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு இந்தியா முடக்கம்

கொரோனா வைரஸிற்கு எதிரான நடவடிக்கைகளுக்காக நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு இந்தியா முழுமையாக முடக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

Read more

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு மக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்ஹ தெரிவித்துள்ளார்.

Read more