உலகக் கிண்ண ரி-20 போட்டிகள் பிற்போடப்பட்டன

இந்த வருடம் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவிருந்த ஆண்களுக்கான ரி-20 உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டி பிற்போடப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் தெரிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் பரவியுள்ள கொரோனா தாக்கத்தை

Read more

சீனாவின் வூஹான் மாகாணம் மீண்டும் திறப்பு

உலகளாவிய ரீதியில் பரவிவரும் கொவிட்-19 நோயால் இதுவரை ஆறு லட்சத்து ஓராயிரத்து 536 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 441ஐ எட்டியுள்ளது.

Read more

கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி மல்வத்து அஸ்கிரிய மஹாநாயக்கர்களுக்கு விளக்கம்

நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மல்வத்து பீடத்தின் மஹாநாயக்க தேரருக்கு விளக்கம் அளித்துள்ளார். இன்று முற்பகல்

Read more

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 120ஆக உயர்வு

இலங்கையில் மேலும் நான்கு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில், இலங்கையில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 120ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக ஒன்பது பேர்

Read more

கொரோனா வைரஸ் தொடர்பில் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வழங்கும் தகவல்களை மாத்திரம் கருத்திற் கொள்ளுமாறு பொலிஸ் மக்களிடம் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் தொற்றியுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆகியன தகவல்களை அதிகாரபூர்வமாக வழங்குவது சுகாதார பணிப்பாளர் நாயகம் அல்லது கொரோனா தடுப்பு ஜனாதிபதி செயற்பாட்டு

Read more

அத்தியாவசிய பொது சேவைகளை வழங்குவதை ஒருங்கிணைத்து, கண்காணிப்பதற்கான ஜனாதிபதி பணிக்குழு செயல்பாட்டு மையம் அலரி மாளிகையில்

அத்தியாவசிய பொது சேவைகளை வழங்குவதை ஒருங்கிணைத்து, கண்காணிப்பதற்கான ஜனாதிபதி பணிக்குழு செயல்பாட்டு மையம் அலரி மாளிகையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் ஜனாதிபதி பணிக்குழு

Read more

கடந்த 24 மணி நேரத்தில் கொறோனா தொற்றாளர்கள் எவரும் இனம் காணப்படவில்லை என்கிறது சுகாதார அமைச்சு.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில், கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது.. இதற்கமைய, நாட்டில் இதுவரை 106 பேர் மாத்திரமே

Read more

உலகில் சிறந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கையை மேற்கொள்ளும்; நாடு இலங்கையே என்கிறார். இராணுவத் தளபதி.

உலகில் சிறந்த தனிமைப்படுத்தல் பேணுகை நடவடிக்கை இடம்பெறுவது இலங்கையிலேயே என, கொறோனா வைரஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்

Read more

ஊரடங்கு காலத்தில் சட்டத்தை கடுமையாக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு ஆலோசனை.

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் சட்டத்தை கடுமையாக பின்பற்றுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எவ்வாறயினும் மரக்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள், சகல

Read more

மருத்துவ ஆலோசனைகளுக்கு அமைய கொறோனா வைரஸை கட்டுப்படுத்த ஒத்துழைக்குமாறு பிரதமர் கோரிக்கை.

தொற்று நோயாக உருவெடுத்துள்ள கொறோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு வைத்திய ஆலோசனைகளை கடைப்பிட்டு கொறோனா ஒழிப்பிற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குமாறும் பிரதமர் அனைவரிடமும் கோரிக்கை

Read more