கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்கான ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிப்பு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

Read more

தனிமைப்படுத்தல் கண்காணிப்பை நிறைவுசெய்த ஆறாவது குழு வீடு திரும்பியது

தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை சிறந்த முறையில் நிறைவு செய்த ஆறாவது குழு இன்று அவர்களின் வீடுகளை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு புனாணை மற்றும் வெலிகந்தை தனிமைப்படுத்த நிலையங்களில்

Read more

20 லட்சம் சமுர்த்தி பயனாளிகளுக்கு பத்தாயிரம் ரூபா நிவாரண நிதி

10 லட்சத்திற்கும் குறைவான வங்கிக் கடன் பெற்ற அரச பணியாளர்களின் மாதந்த கடன் அறவீடுகளை ஏப்ரல் மே மாதங்களில் அறவிடாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில்

Read more

இலங்கையில் உயிரிழந்த கொரோனா தொற்றாளரின் இறுதிக் கிரியைகள் சர்வதேச விதிமுறைகளின் படி, இடம்பெறவுள்ளன

கொவிட்-19 நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் இறுதி கிரியைகள் சர்வதேச தனிமைப்படுத்தல் முறைகளுக்கு அமையவே நடைபெறும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க

Read more

வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் நடவடிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க உங்களாலும்

Read more

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது

உலகளாவிய ரீதியில் கொவிட்-19 நோய் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆறு லட்சத்து 64 ஆயிரத்து 192ஆக அதிகரித்துள்ளது. 30 ஆயிரத்து 888 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

Read more