நாட்டில் கொறோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு

லங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய ,ன்று காலை 8 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கொரோனா

Read more

தனிப்பட்ட நோக்கங்களை கைவிட்டு நாட்டு மக்கள் என்ற வகையில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றுமாறு அரசாங்கம் கோரிக்கை

ஊடரங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தற்சமயம் நகரங்களுக்கு சென்று அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம்,

Read more

தனிமைப்டுத்தல் செயற்பாட்டினை நிறைவு செய்த மேலும் 132 பேர் வீடு சென்றனா

தனிமைப்படுத்தல் செயற்பாட்டினை நிறைவு செய்த மேலும் 132 பேர் தமது வீடுகளை நோக்கி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களில் 73 பேர் தியத்தலாவ தனிமைப்படுத்தில் மத்திய நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

Read more

கல்விப்பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித

Read more

அத்தியாவசிய மருந்துப் பொருட்களை தபாலில் அனுப்ப நடவடிக்கை

வைத்திய ஆலோசனைப் பிரிவு மற்றும் கிளினிக்குகளுக்கு வருகை தரும் நோயாளிகளுக்கான மருந்து பொருள் விபரங்கள் தபால் சேவை ஊழியர்கள் ஊடாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள்

Read more

மார்ச் மாதம் 10ம் திகதிக்குப் பின்னர் எந்தவொரு நாட்டிலிருந்தும் இலங்கைக்கு வருகை தந்தவர்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது

மார்ச் மாதம் 10ம் திகதிக்குப் பின்னர் எந்தவொரு நாட்டிலிருந்தும் இலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக சேகரிக்கப்படுகின்றன. இவ்வாறு வருகை தந்த அனைவரும் தனிப்பட்ட தனிமைப்;படுத்தல்

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-05 | 17:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931
புதிய நோயாளிகள் - 03
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48
நோயிலிருந்து தேறியோர் - 858
இறப்புக்கள் - 11