கொவிட்-நைன்ரீன் தொற்றியவர்களின்; எண்ணிக்கை விரைவில் ஒரு மில்லியனை எட்டலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டுகிறது. உலகம் முழுவதிலும் வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வார காலத்திற்குள் இரு மடங்காக அதிகரித்துள்ளதென

Read more

நாட்டை பாதுகாப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு இராமாஞ்ய மஹா நிக்காய ஆசீர்வாதம்

நாடு தற்சமயம் எதிர்கொண்டுள்ள நிலைமையிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள சகல வேலைத்திட்டங்களுக்கும் இராமாஞ்ய மஹாநிக்காயே மஹாநாயக்கர் அக்கமஹா பண்டித்த நாபான்ன பேமசிறி தேரர் ஆசீர்வாதம் வழங்கியுள்ளார்.

Read more

இரண்டாயிரத்து 308 பேர் தனிமைப்படுத்தல் பேணுகையை நிறைவு செய்துள்ளனர்

14 நாட்கள் தனிமைப்படுத்தல் பேணுகையை நிறைவு செய்த மேலும் 187 பேர் இன்று அவர்களது வீடுகளுக்கு சென்றதாக கொவிட்-19 பரவுவதை தடுப்பதற்கான தேசிய கண்காணிப்பு மத்திய நிலையத்தின்

Read more

கனிய வளங்களுக்கான அனுமதிப் பத்திரத்திற்கு வழங்கப்பட்டிருந்த காலம் நீடிப்பு

கனிய வள அகழ்வு பணிகளுக்கான அனுமதி பத்திரத்திற்கான காலாவதி திகதி நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி நிறைவடைந்த அனைத்து அனுமதி பத்திரங்களின் காலாவதி

Read more

12 லட்சத்து 50 ஆயிரம் சமுர்த்தி பயனாளிகளுக்கு முற்பணம்

பன்னிரண்டு லட்சத்து 50 ஆயிரம் சமுர்த்தி பயனாளிகள் முற்கொடுப்பவை பெற்றுக் கொண்டுள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு வழங்கப்படும் பத்தாயிரம் ரூபாவில் ஐந்தாயிரம் ரூபா முற்கொடுப்பனவு

Read more

களனி கங்கையின் நீரின் தரம் உயர்வடைந்துள்ளது

களனி கங்கை நீரின் தரம் அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவித்துள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸினால் நாட்டில்

Read more

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட சகல மருந்துசாலைகளை இன்றும், நாளையும் திறப்பதற்கு அமைச்சரவை அனுமதி.

இன்றும், நாளையும் நாட்டில் பதிவு செய்யப்பட்ட அனைத்து மருந்து சாலைகளையும் திறப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. தற்சமயம் இடம்பெற்றுவரும் கட்சித் தலைவர்களின்

Read more

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 148ஆக உயர்வு.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அதன்படி, இலங்கையில் தற்சமயம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 148ஆக உயர்வடைந்துள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ்

Read more

சமுர்த்தி உதவி பெறாத ஆறு லட்சத்து 33 ஆயிரம் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு.

சமுர்த்தி உதவி பெறாத ஆறு லட்சத்து 33 ஆயிரம் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சமுர்த்தி பயனாளிகளுக்கு ஐயாயிரம் ரூபா வீதம் இரண்டு

Read more

அமெரிக்காவில் கொவிட்-19 நோயினால் பலியானோரின் எண்ணிக்கை ஐந்து ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.

அமெரிக்காவில் கொவிட்-19 நோயினால் பலியானோரின் எண்ணிக்கை ஐந்து ஆயிரத்;தையும் தாண்டியுள்ளளதாக ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அங்கு கடந்த 24 மணித்தியாலங்களில் 884 பேர் இந்த நோய்

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-05 | 17:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931
புதிய நோயாளிகள் - 03
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48
நோயிலிருந்து தேறியோர் - 858
இறப்புக்கள் - 11