கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் பாகிஸ்தானில் இன்று மூன்று மணி நேர ஊரடங்கு உத்தரவு

பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய மாகாணமான சிந்த் மாகாணத்தில் மூன்று மணித்தியாலங்கள் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை தொழுகைக்கு மக்கள் கூடுவதை தவிர்க்குமுகமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம்

Read more

உதயங்க வீரதுங்கவுக்கு பிணை

மிக் விமான கொள்வனவு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உதயங்க வீரதுங்க கடும் நிபந்தனைகளுடனான பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. நாட்டில் நிலவும் கொரோனா

Read more

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கைவினை தொழில்துறை கலைஞர்களுக்கு கொடுப்பனவு

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட கைவினை பொருள் கலைஞர்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சபையில் பதிவு செய்துள்ள ஆயுட்கால கைவினைப் பணியில்

Read more

பாராளுமன்றத்தை கூட்டுவது நாடு முகங்கொடுத்துள்ள பிரச்சினைக்கு தீர்வாக அமையாதென அஸ்கிரிய பீடம் கூறுகிறது

பாராளுமன்றத்தைக் கூட்டுவது நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வாக அமையாதென அஸ்கிரிய பீட பிரதி பதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார். தொற்றுநோய் பரவலுக்கு எதிராக அரசாங்கம்

Read more

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 11 ஆயிரம் பேர் கைது

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிய 11 ஆயிரத்து 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார். அத்துடன், இரண்டாயிரத்து 727

Read more

தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் ஆயிரத்து 741 பேர் இருப்பதாக இராணுவத் தளபதி கூறுகிறார்

ஆயிரத்து 741 பேர் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாளைய தினம் மேலும் 105 பேர்

Read more

அத்தியாவசிய உணவுப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுகிறது

அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக சதொஸவின் தலைவர் நுஷாட் பெரேரா தெரிவித்துள்ளார். 420 சதொஸ கிளைகளின் ஊடாக 500 ரூபாவிலிருந்து இரண்டாயிரம் ரூபா

Read more

கொரோனா தொற்றினால் மரணமான நான்காவது நபர் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் சென்ற, இரத்மலானையைச் சேர்ந்தவர் என தகவல்.

கொரோனா தொற்றினால் உயிரிழந்த நான்காவது நபர் தொடர்பில் சுகாதார அமைச்சு தகவல்களை வெளியிட்டுள்ளது. அவர் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மார்ச்

Read more

கட்டுபொத்தயில் கொரோனா தொற்றுடைய பெண்ணுடன் நெருங்கிப் பழகிய 61 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கட்டுபொத்த பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றுடைய பெண்ணுடன் நெருங்கிப் பழகிய வைத்தியருந்த 61 பேர் இன்று முற்பகல் இணங்காணப்பட்டுள்ளதாக குளியாபிட்டிய பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி

Read more

கொரோனா ஒழிப்பிற்கு உலக வங்கி இலங்கைக்கு நிதியுதவி.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு அவசர உதவிகள் மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக உலக வங்கி இலங்கைக்கு 128 தசம் ஆறு பில்லியன் டொலர்களை வழங்க தீர்மானித்துள்ளது. கொரோனா தொற்றை

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-05 | 17:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931
புதிய நோயாளிகள் - 03
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48
நோயிலிருந்து தேறியோர் - 858
இறப்புக்கள் - 11