சிறைச்சாலைகளில் குற்றச்செயல்களை வழி நடத்துவது நிறுத்தப்பட வேண்டும் – ஜனாதிபத

பாதாள தலைவர்களும், போதைப்பொருள் கடத்தல்காரர்களும் சிறைச்சாலைகளில் இருந்து குற்றச்செயல்களை வழிநடத்தும் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்துள்ளார். நாட்டினுள் இடம்பெறும் பல்வேறு குற்றச்செயல்களும்,

Read more

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்து வரும் திட்டம் தொடர்ந்து அமுலில்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை திருப்பி அழைத்து வரும் திட்டத்தை இடைநடுவில் நிறுத்தப் போவதில்லையென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். வேலை செய்வதற்காக சென்று 21 நாடுகளில் தங்கியிருந்த

Read more

பாட்டலி சம்பிக்க ரணவக்க வாகன விபத்து தொடர்பில் வெலிக்கட பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரியை கைது செய்ய உத்தரவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ராஜகிரியவில் மேற்கொண்டதாகக் கூறப்படும் வாகன விபத்து தொடர்பான உண்மைகளை மறைத்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், வெலிக்கட பொலிஸ் நிலையத்தின்

Read more

விளையாட்டுச் செய்தியில்: கொவிட்-19 ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாக, அவுஸ்திரேலிய ரக்பி அமைப்பில் பலர் பணிநீக்கம்

கொவிட்-19 நெருக்கடியின் தாக்கம், அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ரக்பி துறையையும் பாதித்துள்ளது. இந்த நெருக்கடியால் விளைந்த நஷ்டத்தை சமாளிக்க ஆட்குறைப்பு செய்யப் போவதாக சுரபடில யுரளவசயடயை அமைப்பு அறிவித்துள்ளது.

Read more

அமெரிக்காவில் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த உயர் இராணுவ அதிகாரி நியமனம்;!

ஒரு கறுப்பினத்தவரின் மரணத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் தீவிரம் பெற்றுள்ள ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த ஆகவும் உயர் பதவியிலுள்ள இராணுவ வீரரை நியமித்துள்ளதாக ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆபிரிக்க

Read more

கொவிட்-19 தொற்றில் இருந்து; 811 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவிப்பு!

கொவிட்-19 தொற்று ஏற்பட்டு மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 811 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. மொத்தமாக 821 பேர் இன்னமும் மருத்துவமனைகளில் சிகிச்சை

Read more

தேர்தல் தினம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று மாலை!

பொதுத் தேர்தலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழு குறித்தத் திகதியை சவாலுக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா, இல்லையா என்பதை உயர்நீதிமன்றம் இன்று தீர்மானிக்கவுள்ளது. இந்தத்

Read more

பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயார்!

சுகாதாரத்துறை சார்ந்த மேலதிகாரிகளின் வழிகாட்டல்களுக்கு அமைய, விரைவில் பொதுத் தேர்தலை நடத்தத் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தலை தொடர்ந்து பின்போடும்

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11