அமெரிக்காவில் முதற் தடவையாக கொவிட்-19 தொற்றிய செல்லப்பிராணியான நாய் உயிரிழந்துள்ளது.
அமெரிக்காவில் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட முதலாவது செல்லப்பிராணியான நாய் நேற்று உயிரிழந்துள்ளது. இது ஜெர்மன் ஷெப்பர்ட் வகையைச் சேர்ந்த நாயாகும். இதற்கு Buddy என்று பெயர்
Read more