குழந்தை பராமரிப்பு நிலையங்களை நாளையிலிருந்து திறக்க அனுமதி.

குழந்தை பராமரிப்பு நிலையங்களை நாளை முதல் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இரண்டு மாத காலப்பகுதியில் சமூகத்தில் கொவிட்-19 வைரஸ் இனங்காணப்படவில்லை.

Read more

கொவிட்-19 காரணமாக கட்டாரில் தங்கியிருந்த 264 பேர் இன்று நாடு திரும்பினர்.

மலேசியாவில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த 150 பேர் இன்று அதிகாலை நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். கொவிட்-19 நெருக்கடி காரணமாக அங்கு தங்கியிருந்த குறித்த நபர்கள் இலங்கை விமான சேவைகள்

Read more

காணி மோசடியை தடுப்பதற்கு இலத்திரனியல் முறைமை – ஜனாதிபதி பணிப்புரை

காணி பதிவின்போது இடம்பெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும் பதிவு பொறிமுறைமையை துரிதப்படுத்துவதற்கும் இலத்திரனியல் முறைமை பதிவை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். காணிப் பதிவின்போது இடம்பெறும்

Read more

கடன் மீள செலுத்துகைக்கு இந்தியா சலுகை

இலங்கைப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு, இந்தியாவிற்கு மீளச்செலுத்த வேண்டிய நிதியை வசூலிப்பதற்கான காலப்பகுதியை மீளாய்வு செய்வதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்திருக்கிறது. அத்துடன், சார்க் ஒப்பந்தத்தின் கீழான

Read more

திரையரங்குகளில் தேர்தல் பிரச்சாரம் வேண்டாம் – தேர்தல் ஆணைக்குழு

திரையரங்குகளில் திரைப்படங்களை காட்சிப்படுத்தும் போது தேர்தல் பிரச்சார விளம்பரங்களை காட்சிப்படுத்தக் கூடாது என பதில் பொலிஸ்மா அதிபர் திரையரங்க உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே, அரசியல் கட்சி மற்றும்

Read more

கொழும்பில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் – சஜித் பிரேமதாச

கொழும்பில் மாவட்டத்திற்கு பலமடங்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தன்னால் மேற்கொள்ளப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். வடகொழும்பில் நேற்று இரவு இடம்பெற்ற தேர்தல்

Read more

ஈரானின் மருத்துவமனையில் வெடிப்பு சம்பவம் – 13 பேர் பலி

ஈரானின் தெஹரானில் மருத்துவ நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். கேஸ் சிலிண்டர் வெடித்தால் இந்த அனர்த்தம்

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11