ஆட்ட நிர்ணய ஊழல் விவகார விசாரணைக்காக குமார் சங்கக்கார விசேட விசாரணைப் பிரிவில்

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இன்று விளையாட்டு அமைச்சுக்கு வருகை தந்ததாக எமது அலுவலக செய்தியாளர் அறிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண

Read more

அரசியல் யாப்பிற்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு உடன்படிக்கையிலும் இணையப் போவதில்லை என அரசு அறிவிப்பு

அரசியல் யாப்பிற்கும், இறைமைக்கும் குந்தகம் விளைவிக்கக்கூடிய எந்தவொரு உடன்படிக்கைக்கும் இணங்கப் போவதில்லை என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்தன

Read more

மின்கட்டண நிவாரண யோசனைகளை அமுலாக்க நால்வர் அடங்கிய குழு

மின் கட்டண நிவாரண யோசனைகளை சமர்ப்பிக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்காக நால்வர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்தக் குழுவின் அறிக்கை

Read more

பூசா சிறைச்சாலையில் திடீர் சோதனை நடவடிக்கை

பூசா சிறைச்சாலையில் மற்றுமொரு திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது, கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். சிறைச்சாலையின் பாதுகாப்புக் கடமைகளில்

Read more

தமது புகைப்படத்தை தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்த வேண்டாமென ஜனாதிபதி உத்தரவு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தனது புகைப்படங்களை பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தக்கூடாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். அதுபோன்று பாதுகாப்பு சேவைகள், அரச சேவைகள், கூட்டுத்தாபனங்கள்,

Read more

விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவின் முன்னிலையில் இன்று குமார் சங்கக்கார ஆஜர்

விளையாட்டு அமைச்சின் விசேட விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அவர் இன்று காலை ஒன்பது மணிக்கு ஆஜராவார்

Read more

விளாத்திமிர் புத்தின் அதிகாரக் கரங்களைப் பலப்படுத்தும் அரசியல் யாப்பு சீர்திருத்தங்களுக்கு ரஷ்ய மக்கள் அமோக ஆதரவு

ஜனாதிபதி விளாத்திமிர் புத்தினின் கரங்களைப் பலப்படுத்தும் அரசியல் யாப்பு சீர்திருத்தங்களை ரஷ்ய மக்கள் வெகுவாக ஆதரித்துள்ளார்கள். இந்த சீர்திருத்தங்கள் பற்றிய கருத்துக் கணிப்பு நேற்று நடைபெற்றது. இதில்

Read more

இலங்கையின் அபிவிருத்தி நடைமுறையில் கலைஞர்களை இணைத்துக் கொள்ளப் போவதாக ஜனாதிபதி உறுதி

தேசிய அபிவிருத்தி நடைமுறையில் கலைஞர்களை இணைத்துக் கொள்ள உதவப் போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் பல சந்தர்;ப்பங்களில் கலைஞர்கள்

Read more

வடக்கிலும் தெற்கிலும் சமமான அபிவிருத்தியை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கம் என பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

வடக்கிலும் தெற்கிலும் சமமான அபிவிருத்தியை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கம் என பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கருத்து வெளியிட்ட பிரதமர், 1977ஆம்

Read more

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுகாதார ஆலோசனைகள் முக்கியமானவை என பவ்ரல் அமைப்பு சுட்டிக்காட்டல்

எதிர்வரும் பொதுத் தேர்தலைப் பொறுத்தவரையில், சுகாதார வழிகாட்டல்கள் மிகவும் முக்கியமானவை என பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் சில வேட்பாளர்கள் சுகாதார வழிகாட்டல்களுக்கு முரணான வகையில்

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11