கொவிட்-19 வைரஸ், காற்றில் மிதக்கும் சிறு துணிக்கைகள் மூலம் பரவுவதற்கான சான்றுகள் உள்ளதை உலக சுகாதார ஸ்தாபனம் ஒப்புக் கொண்டுள்ளது

கொவிட்-19 வைரஸ், காற்றில் மிதக்கும் சிறு துணிக்கைகள் மூலம் பரவுவதற்கான சான்றுகள் உள்ளதை உலக சுகாதார ஸ்தாபனம் ஒப்புக் கொண்டுள்ளது. சனநெருக்கடி மிக்க மூடிய, போதிய காற்றோட்ட

Read more

மக்கள் தங்களின் பெறுமதியான வாக்குகளை அளிப்பதற்கு முன்னர் இரு முறை சிந்திக்க வேண்டும் என பிரதமர் வேண்டுகோள்

தமது பெறுமதியான வாக்குகளை அளிப்பதற்கு முன்னர் மக்கள் இரண்டு முறை யோசிக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் நிலவும் பிரச்சினையினால்

Read more

மக்களுக்கு நிதி வழங்கும் முறைமையை ஏற்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்திற்கு உயிர்ப்பூட்டும் நோக்கில் தேர்தலில் களமிறங்கியுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

மக்களுக்கு நிதியை வழங்கும் முறைமையை ஏற்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்திற்கு புதிய உயிர்ப்பு வழங்குவதனை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை தேர்தலில் களமிறங்கியுள்ளதாக அக்கட்சியின் தலைவர்

Read more

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சரியான அரசியல் கொள்கை இல்லாததனால், தான் கட்சி உறுப்புரிமையிலிருந்து விலகியதாக ரோஹித்த போகொல்லாகம குற்றம் சாட்டியுள்ளார்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சரியான அரசியல் கொள்கை இல்லாததனால், தான் அக்கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும், தேசியப் பட்டியலில் இருந்தும் விலகியதாக ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்

Read more

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து கொவிட்-19 தொற்றுக்கு இலக்கான 56 பேர் இனங் காணப்பட்டுள்ளனர்

கந்தக்காட்டில் அமைந்துள்ள போதைப் பொருளுக்கு அடிமையாளவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் மத்திய நிலையத்தில் தங்கியுள்ள 56 பேருக்கு கொவிட்-19 தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட

Read more

அமெரிக்காவில் கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டியுள்ளது

அமெரிக்காவில் கொவிட்-19 நோய் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டியுள்ளது. நோய் தொற்றினால் ஏற்பட்ட மரணங்கள் ஒரு லட்சத்து 31 ஆயிரத்தை கடந்திருப்பதாக அமெரிக்காவின் ஜோன்ஸ்

Read more

மக்களை ஒன்றுபடுத்தக்கூடிய அரசியல் யாப்பு நாட்டுக்கு அவசியம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

மக்களை ஒன்றுபடுத்தக்கூடிய அரசியல் யாப்பு நாட்டுக்கு அவசியம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாமல் ஆக்க, முஸ்லிம்

Read more

மின்சாரப் பாவனையாளர்களுக்கு 25 சதவீத கட்டணச் சலுகையை வழங்க அரசாங்கம் தீர்மானம்

மார்ச் மாதம் தொடக்கம் மே மாதம் வரையிலான மூன்று மாதங்களுக்கென மின்சார கட்டணப் பட்டியலில் நிவாரணம் வழங்கப்படவிருக்கிறது. ஒன்று தொடக்கம் 90 வரையிலான அலகுகளை பயன்படுத்திய பாவனையாளர்களுக்கு

Read more

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்கள்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்கள்.

Read more

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்கியிருந்த 298 பேர் நாடு திரும்பியுள்ளார்கள் – மலேரியா நோய் தொற்றுக்கு உள்ளான ஆபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய எட்டு இளைஞர்களுக்கு விசேட சிகிச்சை.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்கியிருந்து 298 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளார்கள். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இவர்கள் நாடு திரும்பியுள்ளார்கள். இதேவேளை, ஆபிரிக்க நாடுகளிலிருந்து

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11