கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கொவிட்-19 தொற்றுக்கு இலக்கான 196 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கொவிட் தொற்றுக்கு இலக்கான மேலும் 196 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த நிலையத்தில் புனர்வாழ்வு பெறுபவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளிலேயே

Read more

கடந்த ஐந்து வருட காலத்தில் தடைப்பட்ட அபிவிருத்தியை எதிர்காலத்தில் தொடர்வது அரசாங்கத்தின் இலக்கென பிரதமர் தெரிவிப்பு.

கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் தடைப்பட்ட அபிவிருத்திகளை கட்டியெழுப்புவது எதிர்வரும் அரசாங்கத்தின் இலக்கென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கமைவாக, சுதேச விவசாயத்துறையை கட்டியெழுப்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர்

Read more

ஐக்கிய தேசியக் கட்சியினால் மாத்திரம் மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைத்து நாட்டை கட்டியெழுப்ப முடியும் என ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைத்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினால் மாத்திரம் முடியும் என அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதார சவால்களை

Read more

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியங்களை ஆராயும் போது, நல்லாட்சியில் அரசியல் பழிவாங்கலுக்கு அனுசரணை வழங்கப்பட்டமை தெளிவாவதாக குற்றச்சாட்டு.

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியங்களை ஆராயும் போது நல்லாட்சி அரசாங்க ஆட்சியின் போது அரசியல் பழிவாங்கலுக்கு அனுசரணை வழங்கியமை தெளிவாவதாக முன்னாள் அமைச்சர் காமினி

Read more

கொவிட்-19 வைரஸ் நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள பட்டினியால் சுமார் 122 மில்லியன் மக்கள் தீவிர பட்டினி நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளதாக தொண்டு ஸ்தாபனமான ஒக்ஸ்பாம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொவிட்-19 வைரஸ் நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள பட்டினியால் சுமார் 122 மில்லியன் மக்கள் தீவிர பட்டினி நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளதாக தொண்டு ஸ்தாபனமான ஒக்ஸ்பாம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read more

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காக ஜனாதிபதி கொழும்பு மாவட்டத்தில் பல மக்கள் சந்திப்புகளில் பங்கேற்றுள்ளார்.

குடிசை வாழ்க்கையினால் அவதியுற்றிருந்த தமக்கு தொடர்மாடி வீடுகளை பெற்றுத் தந்ததுபோல் போதைப்பொருளையும் நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து, பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்குமாறும் பொதுமக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேட்டுக்

Read more

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணையுமாறு பிரிந்து சென்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இம்முறை பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ

Read more

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாட்டில் ஆட்சி செய்ய முடியும் என ரணில் விக்ரமசிங்க கூறுகிறார்.

நாட்டில் ஆட்சியமைக்கக்கூடியவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளே என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொட்டிகாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற

Read more

அரச சேவையாளர்களின் சம்பளம் குறைக்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

எந்தவொரு அரச உத்தியோகத்தர்களின் வேதனம் குறைக்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நெலும் மாவத்தையில் உள்ள கட்சிக் காரியாலயத்தில் நேற்று

Read more

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் பிரதமரும் பொறுப்புக் கூற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டுமென அரச புலனாய்வு சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11