கலை களஞ்சியம், அகராதி என்பனவற்றுக்கான நிரந்தர அலுவலகத்தை வழங்குமாறு பிரதமர் பணிப்புரை

கலைக் களஞ்சியம், அகராதி பராமரிப்புக்கான நிரந்தர அலுவலக கட்டடம் ஒன்று உடனடியாக வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கலாசார அலுவல்கள் அமைச்சின் எதிர்கால நடவடிக்கைகள்

Read more

வாழ்க்கை செலவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி வலியுறுத்தல்

முன்வைத்த காலடியை பின்னோக்கி வைக்காத, எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் உறுதியான கொள்கையுடன் செயற்பட்டு வாழ்க்கைச் செலவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

Read more

இந்தியாவில் ஒரே நாளில் அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளார்கள்

இந்தியாவில் ஒரேநாளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்தியா உலகிலேயே ஒரே நாளில் அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில்

Read more

20ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தின் அடிப்படை சரத்துக்கள் விரைவில் அமைச்சரவைக்கு

தற்சமயம் நாடு மெதுவாக முறையான பாதையில் செல்வதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்க காலத்தில் இடம்பெற்ற குழப்பநிலை காரணமாக பொதுமக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தார்கள்.

Read more

ஆணைவிழுந்தான் சரணாலய அழிப்பு தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இரண்டு வாரங்களில் கிடைக்கப் பெறவுள்ளது

ஆணைவிழுந்தான், சரணாலய பகுதி இடிக்கப்பட்டமை தொடர்பில், ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நால்வர் அடங்கிய குழுவின் அறிக்கை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கப் பெறும் என வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம்

Read more

பேலியகொட மெனிங் சந்தைக் கட்டடத் தொகுதி நவம்பர் மாதத்தில் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது

பேலியகொட மெனிங் சந்தைக் கட்டடத் தொகுதி நவம்பர் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர்

Read more

கட்சியை தற்சமயம் இளைஞர்களிடம் ஒப்படைப்பது பொருத்தமல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் செயற்பாட்டு அமைப்பு கூறுகிறது

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் பதவியை பொறுப்பேற்குமாறு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் இளைஞர் செயற்பாட்டு அமைப்பு இந்த கோரிக்;கையை விடுத்துள்ளது.

Read more

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உயிர்த்த ஞாயிறு தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகியுள்ளார்

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையில் இன்று காலை ஆஜரானார்.   இந்த ஆணைக்குழுவில் ஆஜராவதற்கு

Read more

மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்கிறார் அமைச்சர் சமல் ராஜபக்ஷ

மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய வளங்களை பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என்று

Read more

காலி நகரின் வாகன நெருக்கடியைக் குறைப்பதற்காக பலநோக்கு போக்குவரத்து மத்திய நிலையம்

காலி நகரின் வாகன நெருக்கடியை குறைப்பதற்காக பலநோக்கு போக்குவரத்து மத்திய நிலையமொன்றை அமைக்க திட்டமிட்டிருப்பதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தென்மாகாணப் பணிப்பாளர் ஜனக் ரணவீர தெரிவித்துள்ளார்.

Read more