நாட்டின் முன்னெற்றம் கருதி இளம் தலைமுறை பொதுத் தேர்தலில் சரியான தெரிவுகளை மேற்கொள்ளும் என பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

புதிய பாராளுமன்றத்திற்கு இளம் தலைமுறையைச் சேர்ந்த புத்திசாதுரியமான அங்கத்தவர்கள் வரவேண்டிய காலம் கனிந்துள்ளதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டை அபிவிருத்தி செய்து முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு

Read more

பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 130 ஆசனங்களுடன் பெரும்பான்மைப் பலத்தைப் பெறும் என அதன் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 130 ஆசனங்களுடன் பெரும்பான்மைப் பலத்தைப் பெறும் என அதன் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலில்

Read more

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் இறுதிப் பிரசாரக் கூட்டங்கள் இன்று இடம்பெறவுள்ளன

பொதுத் தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் முடிவடைகின்றன. அதன் பின்னர் பிரசாரக் கூட்டங்களை நடத்துவதும், வீடுவீடாகச் சென்று வாக்குக் கேட்பதும், துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதும்,

Read more

புதிதாக ஆட்சிப்பீடம் ஏறும் அரசாங்கத்திடம் மூன்று பொறுப்புக்கள் உள்ளன – தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க

தேசிய மக்கள் சக்தி பிரஜைகளின் பொறுப்புக்களை உணர்ந்து, அந்தப் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கான கொள்கைகளை மக்களிடம் சமர்ப்பித்துள்ளதாக அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். புதிதாக ஆட்சிப்பீடம் ஏறும்

Read more

வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிக்கு வரும் சகலரதும் சுகாதாரப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்

வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க வரும் சகல வாக்காளர்களதும் சுகாதாரப் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக வாக்குச் சாவடிகளை மையமாகக்

Read more

மக்களுக்குச் சேவையாற்ற பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைப் பெற வேண்டும் அமைச்சர் டக்ளஸ்

மக்களுக்கு சேவையாற்ற பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைப் பெற வேண்டும் என்பதில்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் 20 ஆசனங்கள் இருந்தால்தான் மக்களின் தேவைகளையும் அபிலாஷைகளையும் நிறைவேற்ற

Read more

கொவிட்-19 நெருக்கடி நிலமை நீண்டகாலம் நீடிக்கக்கூடும் என உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகிறது

கொவிட்-19 தொற்றுநோய் நிலைமை நீண்டகாலம் நீடிக்கக்கூடும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. இந்த ஸ்தாபனத்தில், அவசரகால நிலைமைகளை ஆராயும் குழு நேற்று கூடி, கொரோனா நிலவரம்

Read more

வெளிநாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்கள் கட்டம்கட்டமாக திருப்பியழைக்கப்படுகின்றனர்

கொவிட்-19 நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்கள் கட்டம்கட்டமாக திருப்பியழைக்கப்படுகின்றார்கள். நேற்று மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தும் இங்கிலாந்தில் இருந்தும் 722 பேர் நாடு திரும்பினார்கள். இவர்களில்

Read more

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபயசேகரவின் குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணை

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபயசேகர சர்ச்சைக்குரிய பல குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணை உத்தியோகத்தராகக் கடமையாற்றியவர் எனத் தெரியவந்துள்ளது.

Read more

தென்னிலங்கையின் பெலியத்த பிரதேசத்தில் பெண் ஒருவருக்கு துப்பாக்கிச் சூடு

தென்னிலங்கையின் பெலியத்த பிரதேசத்தில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்தப் பெண்ணுக்கு 52 வயது. தமது தம்முல்ல இல்லத்திற்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான

Read more