நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துவதற்கு அடிமட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி முன்னுரிமை.

பொதுமக்களின் நல்வாழ்விற்காக அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துவதற்கு அடிமட்டத்தில் உள்ள பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது நாளாந்த செயற்பாடுகளில் முன்னுரிமை வழங்கியுள்ளார்.  

Read more

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் விசேட கவனம்.

19ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தில் காணப்படும் நாட்டிற்கு பாதிப்பான சரத்துக்கள் அனைத்தையும் திருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்

Read more

தேசிய பொருளாதார கொள்கை அவசியம் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டிற்கு தற்சமயம் தேவையாக இருப்பது தேசிய பொருளாதார கொள்கையே என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதன் போது, உள்நாட்டு தொழில்துறையை மேம்படுத்த வேண்டிய தேவையும்

Read more

நாளை முதல் 6 தரம் தொடக்கம் 13ஆம் தரம் வரையான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் வழமையான முறையில் நடைபெறும்.

நாளை முதல் சகல பாடசாலைகளிலும்; 6 தரம் தொடக்கம் 13ஆம் தரம் வரையான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் வழமையான முறையில் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Read more

ஆர்ப்பாட்டங்களின் மூலம் கொரோனா தொற்று அதிகமாகப் பரவக்கூடும் என்று, உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஆர்ப்பாட்டங்களின் மூலம் கொரோனா தொற்று அதிகமாகப் பரவக்கூடும் என்று, உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. ஐரோப்பாவில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ் கருத்துரைத்துள்ளார்.

Read more

இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான நேரடி விமான சேவை நேற்று ஆரம்பமானது

இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான நேரடி விமான சேவை நேற்று ஆரம்பமானது. இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர உறவை ஏற்படுத்தும் விதமாக கடந்த 13ஆம் திகதி

Read more

புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு அரசாங்கத்திற்கு உயர்ந்தபட்ச ஒத்துழைப்பு வழங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 69ஆவது வருடபூர்த்தி நாளையாகும். இதனை முன்னிட்டு, சமய வழிபாடுகள் நடத்தப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர கூறினார்.  

Read more

சிறைச்சாலைகளில் உள்ள 444 கைதிகளை விடுவிக்க நடவடிக்கை

சிறைச்சாலைகளில் உள்ள 444 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் கீழ், அவர்கள் விடுதலை செய்யப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கூறியுள்ளார். வெலிக்கடை

Read more

கொழும்பு பங்குச்சந்தை பிரதமரின் ஆலோசனையின் பிரகாரம் டிஜிட்டல் மயப்படுத்தப்படவுள்ளது

கொழும்பு பங்குச்சந்தை டிஜிட்டல் மயப்படுத்தப்படவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைவாக இது முன்னெடுக்கப்படவுள்ளது. பங்குச் சந்தை பிரதிநிதிகளுக்கும், பிரதமருக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே

Read more

கொவிட்-19 எச்சரிக்கை காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட 187 பேர் இன்று வீடு திரும்புகின்றனர்

கொவிட்-19 தொற்றுக்கு இலக்கான மேலும் 37 பேர் இன்று காலை இனங்காணப்பட்டனர். அவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களாவர்.   இதேவேளை, டோஹா கட்டாரிலிருந்து 31 பேரும்,

Read more