MT New Diamond கப்பலால் ஏற்படக்கூடிய சூழல் பாதிப்பை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு ஆலோசனை.

    கிழக்குக் கடலில் தீப்பற்றிக் கொண்ட ஆவு நேற னுயைஅழனெ கப்பலால் ஏற்படக்கூடிய சுற்றாடல் பாதிப்பைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

Read more

மத்திய சுகாதார சேவை கட்டமைப்பின் அவசியத்தை கொவிட் – 19 வைரஸ்  பறைஷ சாற்றியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

.   மத்திய சுகாதார சேவை கட்டமைப்பின் அவசியத்தை கொவிட் – 19 வைரஸ் பறை சாற்றியதாக  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது பதவிக்காலத்திற்குள் ஆரோக்கியமான

Read more

முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோரை அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு.

    முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோரை எதிர்வரும் 17ஆம் திகதி அரசியல் பழிவாங்கல்  தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்

Read more