கடன் வழங்குகின்றமை தொடர்பில் தளர்வான போக்கை பின்பற்றுமாறு பிரதமர் அரச வங்கிகளுக்கு உத்தரவு

கடன் வழங்குவதில் தளர்வான கொள்கையை பின்பற்றுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரச வங்கிகளின் தலைவர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். கடனை செலுத்த சிரமமானவர்களுக்கும், புதிதாக கடன் பெற வருவோருக்கும்

Read more

ஜேர்மனியில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை புதிய சாதனை.

ஜேர்மனியில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் இலங்கைக்கான புதிய சாதனையை யுப்புன் அபேயகோன் நிலைநாட்டியுள்ளார். அவர் 100 மீற்றர் தூரத்தை 10 தசம் ஒன்று – ஆறு வினாடிகளில்

Read more

சீரற்ற காலநிலையால் மீண்டும் தீ பற்றிக்கொண்ட MT NEW DIAMOND கப்பலின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் மீண்டும் தீ பற்றிக்கொண்ட கப்பலின் தீயை இன்று காலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்ததாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

Read more

காசல்ரீ மற்றும் மௌசாகல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.

மத்திய மலைநாட்டில் நீர் ஏந்து பிரதேசங்களில் அதிக மழை பெய்துள்ளதனால் காசல்ரீ மற்றும் மௌசாகலை நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர் நிலைக்கு பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

Read more

கொவிட்-19 வைரஸை முறியடித்துள்ளதையிட்டு சீனாவில் கொண்டாட்டம்.

கொவிட்-19 வைரஸை தமது நாடு முறியடித்துள்ளதையிட்டு சீன அதிகாரிகள் விழாவாக நேற்று கொண்டாடினர். கொவிட்-19 விவகாரத்தில் சீனா வரலாற்று முக்கியத்துவம் மிக்க பரீட்சையில் வெற்றி பெற்றுள்ளதாக இந்நிகழ்வில்

Read more

உரத்தை நாட்டில் உற்பத்தி செய்ய ஜனாதிபதி ஆலோசனை.

உர உற்பத்தியை விரைவில் நாட்டில் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்குத் தேவையான முதலீடு விவசாய அமைச்சினால் வழங்கப்படவுள்ளது.   கடந்த

Read more

கொழும்பு உட்பட நாட்டின் சில பிரதேசங்களில் அடைமழை.

நாட்டின் சில பிரதேசங்களில் இன்று அதிகாலையிலிருந்து கடும் மழை பெய்து வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.   அதிகளவான மழை வீழ்ச்சி கொழும்பில் பதிவாகியுள்ளது. இங்கு 136.7

Read more

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கு வரையறை விதிக்காது தீர்மானங்கள் மேற்கொள்ளும் அதிகாரம் இருக்க வேண்டுமென மல்வத்து பீடத்தின் அனுநாயக்க தேரர் தெரிவிப்பு.

ஜனாதிபதியின் அதிகாரங்களை வரையறுத்ததனால் ஏற்பட்ட பிரச்சினைகளை நல்லாட்சி அரசாங்க ஆட்சியின் போது தெளிவாகத் தென்பட்டதென மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் சங்கைக்குரிய திம்புல்கும்புரே விமல தம்ம தேரர் தெரிவித்துள்ளார்.

Read more

அரசியலமைப்பின் 19வது திருத்த சட்டத்தை நீக்காவிடின், அது மக்களுக்குச் செய்யும் துரோகமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் தேர்தல் மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்கியுள்ள சந்தர்ப்பத்தில், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை நீக்காவிட்டால் அது மக்களுக்குச் செய்யும் துரோகமாக அமைந்து விடுமென அமைச்சர்

Read more