கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டை பாதுகாப்பதற்காக மக்களின் வாழ்கை முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் வலியுறுத்தல்

புதிய வாழ்க்கை முறைக்காக என்ற தலைப்பின் கீழ் சுகாதார அமைச்சு முன்னெடுக்கவிருக்கும் ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு அமைச்சர் பவித்திரா வன்னிஆராச்சி தலைமையில் சுகாதார அமைச்சில் இன்று

Read more

20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நாளை பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளது.

20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஆராய்வதெற்கன நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் நாளை கையளிக்கப்படவுள்ளது. பிரதமர் நியமித்த இந்த குழுவுக்கு, அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்

Read more

கைத்தொழில்துறையை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை இராணுவம் அறிமுகம் செய்துள்ளது.

நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் இலக்கு என்ற தேசிய கொள்கையை யதார்த்தமாக்குவதற்காக இலங்கை இராணுவம் நேரடியாக ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. இதன் கீழ், விவசாயத்தைக் கட்டியெழுப்புவதற்காக துரு மித்துரு

Read more

ஊழியர்களுக்கான அரைவாசி கொடுப்பனவை வழங்குவதற்காக தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனம் முன்மொழிந்த யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் ஊழியர்களுக்கான சம்பளத்தை டிசெம்பர் மாதம் வரை அரைவாசி தொகையாக வழங்குவதற்கு தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனம் முன்வைத்த கோரிக்கையை அமைச்சர் நிமல் சிறிபால டி

Read more

20ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் பற்றிய சமூக கலந்துரையாடலின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சட்டம், பொருளாதாரம், அரசியல் கலாசாரம், சமூகம் ஆகிய கட்டமைப்புக்கள் அரசியல் அமைப்புக்கு அல்லது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு அத்தியாவசியமானவை என்று சட்டத்தரணி ராஜா குணரட்ன தெரிவித்துள்ளார்.  

Read more

அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்களில் பங்கேற்குமாறு ‘வியத்மக’ அமைப்பிடம் ஜனாதிபதி கோரிக்கை.

அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ‘வியத்மக’ அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.   நாட்டின் எதிர்கால நிகழ்ச்சித் திட்டங்களுக்கான கொள்கைத் திட்டங்களை வகுக்கும்

Read more

50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்.

ஜனாதிபதியின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக, அரச துறைகளில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகின்றது.   நாடு பூராகவும்

Read more

மேல் மாகாணத்தில் ‘வீதி ஒழுங்கை சட்டம்’ இன்று முதல்; அமுல்.

கொவிட் 19 தொற்று காரணமாக மேல் மாகாணத்தில் தற்காலிகமாக கைவிடப்பட்ட வீதி ஒழுங்கை சட்டம் இன்று முதல் மீண்டும் அமுலாகும் என்று பொலிஸ் போக்குவரத்து ஒழுங்கமைப்பு மற்றும்

Read more

ஸ்பெயின் முடிக்குரிய வாரிசான இளவரசி லியோனர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரண்மனை அறிவிப்பு.

ஸ்பெயின் முடிக்குரிய வாரிசான இளவரசி லியோனர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரண்மனை அறிவித்துள்ளது. லியோனர் கல்வி கற்கும் வகுப்பில் சக மாணவர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று இனங்காணப்பட்டதை அடுத்தே

Read more