20ஆவது அரசியலமைப்பு திருத்தம் ரகசியமாக தயாரிக்கவில்லை என அறிவிப்பு

20ஆவது அரசியலமைப்பு திருத்தம் ரகசியமான முறையில் தயாரிக்கப்பட்டது அல்லவென்று முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அசோக்காலங்காதிலக்க தெரிவித்துள்ளார். ஆனால் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் ரகசியமான முறையில்அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர்

Read more

தமது ஆட்சியில் தேசியத்துவத்திற்கு முன்னுரிமை என பிரதமர் தெரிவிப்பு

தமது அரசாங்கத்தின் கீழ் தேசியத்துவத்திற்கு என்று முதலிடம் வழங்கியதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கைத்தறி உற்பத்தித்துறையை பிரபலப்படுத்துவதற்காக அவற்றின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்

Read more

19ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை நீக்கும் நடவடிக்கை தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்றும் செயற்பாடாகும் என்று ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கு அமைவாகவே 19ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் நீக்கப்படவுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்கம் இதனை நீக்காவிட்டால், அது மக்களுக்கு எதிராக இழைக்கப்படும்

Read more

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஆணைக்குழு முன்னிலையில் மூன்றாவது நாளாகவும் ஆஜராகியுள்ளார். தாக்குதல் தொடர்பான வாக்குமூலத்தை வழங்குவதற்காக இவர் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.  

Read more

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் யாழ் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இனங்களுக்கு இடையிலான முறுகலை ஏற்படுத்தும் வகையில் பதாதையொன்றை காட்சிப்படுத்தி அனுஷ்டிப்பு நிகழ்வொன்றில்

Read more

இந்தியாவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து ஆகக் கூடுதலான கொரோனா நோயாளர்களை கொண்ட நாடாக இந்தியா இதன் மூலம்

Read more

20 ஆவது அரசியலமைப்புத் திருத்த நகல் சட்டமூலம் தொடர்பாகக் கண்டறியும் குழுவின் அறிக்கை இன்று அமைச்சரவையில்.

20 ஆவது அரசியலமைப்புத் திருத்த நகல் சட்டமூலம் தொடர்பான விடயங்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

Read more

ஒரு இலட்சம் கிலோ மீற்றர் கிராமியப் பாதைகளை அமைக்கும் பணிகள் 2024ம் ஆண்டில் பூர்த்தி.

ஒரு இலட்சம் கிலோ மீற்றர் தூரமான கிராமியப் பாதைகளை அமைக்கும் பணிகள் 2024ம் ஆண்டில் நிறைவு பெறும். லேசான முறையில் விரைவாகவும் பாதுகாப்பாகவும் தமது போக்குவரத்துத் தேவைகளை

Read more

தேசிய உணர்வுகளையும், மரபுரிமைகளையும் ஏற்றுக்கொள்ளும் அரசியலமைப்பொன்றை வகுக்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென்கிறார் ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா.

தற்போதுள்ள அரசியலமைப்பின் மூலம் மக்களின் எண்ணங்களும் எதிர்பார்ப்புக்களும் பிரதிபலிப்பதில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா தெரிவித்துள்ளார். வெளிநாட்டு அரசியலமைப்புக்களின் விடயங்களை உள்ளடக்கிய இந்த அரசியலமைப்பு

Read more

ஐக்கிய நாடுகள் சபையின் 75வது பொதுச் சபை அமர்வு நியுயோர்க்கில் ஆரம்பம்.

ஐக்கிய நாடுகள் சபையின் 75வது பொதுச்சபை அமர்வு நேற்று நியுயோர்க் நகரில் ஆரம்பமானது. எதிர்காலச் சவால்களை வெற்றி கொள்வதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை இந்த அமர்வின்

Read more