தரம் குறைந்த தேயிலையை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை மூடுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை

நீண்டகாலமாக உலகம் பூராகவும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள ஊநலடழn வுநய தரத் சின்னத்திற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேயிலை தொழிற்சாலை

Read more

போலியான அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் அரசியை இறக்குமதி செய்து விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர் எச்சரிக்கை

எந்தவித காரணத்திறக்காவும் அரிசியின் சில்லறை விலையை மாற்றுவதற்கு எந்தவிதமான எண்ணமும் கிடையாது என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்த்தன தெரிவித்துள்ளார்.   மக்கள் முகங்கொடுத்துள்ள வாழ்க்கை செலவு

Read more

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்த தேசிய அளவிலான விதிமுறைகளை அமுலாக்க இங்கிலாந்து தயாராகிறது

இங்கிலாந்தில் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கு நாடு தழுவிய ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி பரிசீலிக்கப்படுகிறது. இதன் கீழ், ஹொட்டல்கள், உணவகங்கள் முதலான விருந்தோம்பல் நிலையங்களை கட்டாயமாக மூடிவிடும்

Read more

நாளை தொடக்கம் செவ்வாய்க்கிழமை வரை ஆழ்கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது

நாளை தொடக்கம் செவ்வாய்க்கிழமை வரை ஆழ்கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டிருப்பதாக தேசிய இடர்காப்பு முகாமைத்துவ

Read more

ஆட்கடத்தலை தடுப்பதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்

நாடுகளின் எல்லை கடந்த ஆட்கடத்தலை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் உச்சகட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.   புலம்பெயர்வு தொடர்பான சர்வதேச ஸ்தாபனத்தின் இலங்கைக்கான

Read more

காரைநகர் படகுகட்டும் தொழிற்சாலையை மீண்டும் இயங்கவைப்பது பற்றி ஆராயுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளை பணித்துள்ளார்

யாழ்ப்பாணம், காரைநகர் படகு கட்டும் தொழிற்சாலையை மீளவும் இ யங்க வைப்பது தொடர்பில் ஆராயுமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.   சீனோர்

Read more

அமரர் ஹெக்டர் கொப்பேகடுவவின் விவசாய எண்ணக்கருக்களை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும் என மொஹான் சமரநாயக்க கூறியுள்ளார்

விவசாயத்துறையின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அமரர் ஹெக்டர் கொப்பேகடுவவின் 37ஆவது நினைவுதின வைபவம் இன்று கொழும்பில் இடம்பெற்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அன்னாரது உருவச்சிலைக்கு

Read more

ஏற்றுமதி பதனிடல் கிராமத்தை ஸ்தாபிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன கூறுகிறார்

ஏற்றுமதித்துறையை விஸ்தரிக்கும் நோக்குடன் ஏற்றுமதி பதனிடல் கிராமம் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.   இத்தகைய கிராமம் ஒன்றின் மூலம் கேள்விக்கு ஏற்ற விநியோகத்தை சாத்தியமாக்கலாம்

Read more

நடவடிக்கைகளின் மாற்றத்துடன் அபிவிருத்தி புரட்சிக்குத் தயாராகுமாறு ஜனாதிபதி சகல தரப்பினரிடமும் கோரிக்கை

தாம் கண்காணிப்பு மேற்கொண்ட வகையில் நாட்டில் வேலை செய்யாமல் பலர் இருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்க மற்றும் தனியார் துறை ஆகிய

Read more

இலங்கைக்கு பிரதான வருமான மார்க்கமாக கொழும்பு துறைமுக நகரத் திட்டம் மாற்றப்படும் என பிரதமர் கூறுகிறார்

கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் ஆறாவது ஆண்டு பூர்த்தியாவதை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று அங்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். துறைமுக நகரின் இலகுரக

Read more