சர்வதேச கிரிக்கட் பேரவையின் டெஸ்ட் துடுப்பாட்ட தரப்படுத்தலில் கேன் வில்லியம்ஸன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

சர்வதேச கிரிக்கட் பேரவையின் டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணிவீரர் கென் வில்லியம்ஸன் முதலிடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் 890 என்ற சராசரி புள்ளிகளோடு அவர்

Read more

அவுஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன

கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் உலக நாடுகள் 2021ஆம் ஆண்டை வரவேற்க தயாராகின்றன. வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான

Read more

பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 273 பஸ் வண்டிகள் சேவையில் மீண்டும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன

பாவனையிலிருந்து நீக்கப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான 273 பஸ் வண்டிகள் புதுப்பிக்கப்பட்டு, அவற்றை மீண்டும் போக்குவரத்தில் ஈடுபடுத்தும் நிகழ்வு இன்று ஆரம்பமானது.   ஜனாதிபதி கோட்டாபய

Read more

திரையரங்குகளின் மின்சாரப் பட்டியலை செலுத்துவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது

கொவிட்-19 வைரஸ் பரவலினால் மின்சாரக் கட்டணப் பட்டியலை செலுத்தாத, திரையரங்குகளின் உரிமையாளர்களுக்கு சலுகை காலத்தை வழங்க அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் தொடக்கம்

Read more

சிறைச்சாலை கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தைத் தாண்டியுள்ளது

சிறைச்சாலை கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தைத் தாண்டியுள்ளது. சிறைச்சாலைகளிலிருந்து அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நான்காயிரத்து 16ஆக அதிகரித்துள்ளது. இதில் 122 அதிகாரிகளும் அடங்குகிறார்கள்.

Read more

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் சாத்தியம்

நாட்டின் பல்வேறு இடங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று

Read more

புத்தாண்டு காலத்தில் பாதுகாப்பை வலுப்படுத்த பிரான்ஸ் தீர்மானம்

புத்தாண்டை முன்னிட்டு, பிரான்ஸில் இன்று பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு லட்சம் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதும், வன்முறைகள் நிகழ்வதை கட்டுப்படுத்துவதும்

Read more

கொரோனாவுக்காக சிகிச்சை பெறும் வேளையில் தப்பிச் சென்ற ஐந்து சிறைக்கைதிகளை தேடும் நடவடிக்கை தொடர்கிறது

கொரோனா தொற்றுக்காக சிகிச்சைப் பெற்றுவந்தபோது, தப்பிச் சென்ற ஐந்து கைதிகளை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்தக் கைதிகள் ஐவரும்

Read more

மஹர சிறைச்சாலை சம்பவம் பற்றிய ஐவர் அடங்கிய விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் பற்றி ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவின் இறுதி அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குழுவின் இறுதி அறிக்கையில் சகல

Read more

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து திட்டமிட்ட அடிப்படையில் இடம்பெறவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற தீ விபத்து திட்டமிட்ட சம்பவம் அல்ல என்று தெரியவந்துள்ளது. மீஉயர் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற தீ விபத்து திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதற்கான

Read more