புதிய சட்டங்களை ஏற்படுத்துவதுடன் பழைய சுற்று நிருபங்களுக்கு அமைவாக விதிக்கப்பட்டிருக்கும் வழக்குகளை நீக்கிக் கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை.

பாரம்பரியமாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நிலங்களை விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக பயிரிட அனுமதிக்கும் புதிய சட்ட திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் பழைய சுற்றறிக்கைகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை மீளப்

Read more

73 ஆவது சுதந்திர தின விழா எதிர்வரும் வியாழக்கிழமை.

  73 ஆவது சுதந்திர தின விழா எதிர்வரும் வியாழக்கிழமை கொண்டாடப்பட இருக்கின்றது. இதன் பிரதான நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில்

Read more

பொதுமக்களை மையப்படுது;தி, பொதுமக்கள் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

மக்களை மையப்படுத்தியதான மக்கள் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டம் அதன் அடிப்படையிலேயே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டின் விவசாயத்துறை

Read more

இறையாண்மை நாடாக தாய்நாட்டிற்காக அரசாங்கம் முன்னிற்கும் என வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

இறையாண்மை கொண்ட நாடு என்ற வகையில், தாய்நாட்டிற்காக அரசாங்கம் முன்னிற்கும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அதற்கான காலம் தற்சமயம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவ

Read more

நாடு பூராகவும் கொவிட் தடுப்பு மருந்து ஏற்றும் நடவடிக்கை நாளை ஆரம்பம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்கஷ இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ் கொவிட் தடுப்பூசியை விரைவாக பெற்றுக்கொள்ள முடிந்ததாக சுகாதார அமைச்சர்

Read more

மேல் மாகாண பாடசாலைகளை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்க நடவடிக்கை

பூரண சுகாதார வழிமுறைகளின் பிரகாரம் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை அடுத்த மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Read more

கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்.

நாட்டில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியிருக்கிறது. இந்தியா வழங்கியிருக்கும் ஒக்ஸ்பர்ட் எஸ்ட்ரா ஸெனக்கா தடுப்பூசி இவ்வாறு ஏற்றப்படுகிறது. தடுப்பூசி ஏற்றும் அங்குரார்ப்பண நிகழ்வு சுகாதார அதிகாரிகள்

Read more

கடற்தொழிலாளர்களின் வாழ்வாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டிருக்கிறார்.

கடற்தொழிலாளர்களின் வாழ்வாதார நெருக்கடிகளை தீர்பப்தற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கிறார். மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக எந்த சவால்களையும் எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாகவும்

Read more

நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்தை கடந்திருக்கிறது.

நாட்டில் நேற்று கொவிட் தொற்றுக்கு இலக்கான 892 பேர் இனங்காணப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 40 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் என கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாட்டு

Read more

அமெரிக்காவில் கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பயங்கரவாத எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய பயங்கரவாத எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள நிலையில், அவரின் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பல்வேறு

Read more