நாடு மற்றும் மக்களுக்காக ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை சவால்களுக்கு மத்தியில் நிறைவேற்றுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அர்ப்பணிக்கும் என பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு
நாடு பெற்ற வெற்றியை பாதுகாத்துக் கொண்டு நாட்டினதும் மக்களினதும் பொறுப்புகளை சவால்களுக்கு மத்தியில் நிறைவேற்றுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அர்ப்பணிப்புடன் செயற்படும் என கட்சியின் ஸ்தாபகர் பசில்
Read more