தமது கடமைகளை செய்யாமல் இருப்பதற்கு கொரோனா வைரஸை காரணம் காட்ட வேண்டாமென தொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், தமது கடமையை மேற்கொள்ளாமல் இருப்பவர்கள் கொரோனா வைரஸை காரணம் காட்ட வேண்டாம் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழில் வழங்குனர்களிடம் கோரிக்கை
Read more