வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தொழிலாளர்களை நாளொன்றிற்கு 750 பேர் வீதம் நாட்டுக்கு அழைத்துவரத் திட்டம்.

பாராளுமன்ற விவாதங்களில் முறையாக பங்குபற்றிஇ சட்டவாக்கத்தின் கௌரவத்தையும்இ அபிமானத்தையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

Read more

கிழக்கு மாகாணத்தில் ஆயிரத்து 346 பேர் கொவிட்-19 தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக மாகாண சுகாதாரத் திணைக்களம் அறிவிப்பு.

கிழக்கு மாகாணத்தில் ஆயிரத்து 346 பேர் கொவிட்-19 தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக மாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்திருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 264 பேரும்இ கல்முனை பிராந்தியத்தில் 852 பேரும்இ

Read more

சங்கைக்குரிய அத்துரலியே ரத்தன தேரர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

சங்கைக்குரிய அத்துரலியே ரத்தன தேரர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இன்று பாராளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து

Read more

இராணுவ உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிக்க அனுமதி வழங்கப்படவில்லை என கல்வி அமைச்சர் தெரிவிப்பு

இராணுவ உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.   தொலைக்கல்வி மூலம் எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியாது என்பதால்,

Read more

தேசிய அபிவிருத்தி ஊடக மத்திய நிலையம் என்ற புதிய பிரிவு ஸ்தாபிக்கப்படும்

தேசிய அபிவிருத்தி ஊடக நிலையம் என்ற பெயரிலான புதிய பிரிவை ஸ்தாபிக்க அரசாங்கம் தயாராகிறது.   இதற்காக ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த அமைச்சரவைப்

Read more

முகக்கவசம் அணியாதவர்களையும், ஆள் இடைவெளி பேணாதவர்களையும் பிசிஆர், அன்டிஜென் பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை

முகக்கவசம் அணியாதவர்களையும். ஆள் இடைவெளி பேணாதவர்களையும் இன்று தொடக்கம் பிசிஆர், ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் போவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த

Read more

விக்கி லீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவுனர் ஜுலியன் அசஞ்ஜேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த முடியாது என இலண்டன் நீதிமன்றம் தீர்ப்பு

விக்கி லீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவுனர் ஜுலியன் அசஞ்ஜேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த அனுமதிக்க முடியாது என்று இலண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவுஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அசஞ்ஜே,

Read more

இவ்வருடத்தின் முதல் பாராளுமன்ற அமர்வு இன்று

புதுவருடத்திற்கான பாராளுமன்றத்தின் முதல் அமர்வு இன்று இடம்பெறவுள்ளது. சாப்பு மற்றும் அலுவலக பணியாளர்கள் தொடர்பான திருத்தச் சட்டமூலம் உள்ளிட்டு நான்கு திருத்தப் பிரேரணைகள் இன்று விவாதத்திற்கு எடுத்துக்

Read more

கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 498 வரை அதிகரிப்பு

திவுலப்பிற்றி, பேலியகொட, சிறைச்சாலைக் கொத்தணிகள் சார்ந்து கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 498 வரை அதிகரித்துள்ளது. நேற்று 467 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டார்கள். இலங்கையில் நிகழ்ந்த

Read more

தேசிய வானொலி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமாக மாற்றப்பட்டு இன்றுடன் 54 வருடங்கள் பூர்த்தி

திணைக்களமாக இயங்கிய தேசிய வானொலி கூட்டுத்தாபனமாக ஸ்தாபிக்கப்பட்டு இன்றுடன் 54 வருடங்கள் பூர்த்தியாகின்றன. திணைக்களமாக இயங்குவதில் எழுந்த சிரமங்களை நீக்கி, சிறப்பான சேவையை வழங்கும் நோக்கத்துடன் 1967ஆம்

Read more