இந்தியா தயாரிக்கும் கொவிட்-19 தடுப்பு மருந்தை வேறு நாடுகளுக்கு வழங்குகையில் இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கப் போவதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் உறுதி.

இந்தியா தயாரித்த கொவிட் தடுப்பு மருந்தை ஏனைய நாடுகளுக்கு விநியோகிக்கையில் இது இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கப் போவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.

Read more

விளையாட்டுச் செய்தியில்: சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய விளையாட்டுப் போட்டிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு சுகாதார விதிமுறைகளுக்கு அமைய, விளையாட்டுப் போட்டிகளை படிப்படியாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கொவிட்-19 தொற்று நெருக்கடிக்கு மத்தியிலும் விளையாட்டுப் பயிற்சிகளை ஆரம்பிப்பது

Read more

நடுத்தர வர்க்க இளைஞர் – யுவதிகளுக்காக நாடு தழுவிய ரீதியிலான அடுக்கு மாடித் திட்டம் முன்னெடுக்கப்படும்.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளந் தலைமுறையை இலக்காகக் கொண்டு நாடெங்கிலும் அடுக்குமாடி தொகுதிகளை அமைக்கும் துரித திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவா

Read more

எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 14 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர், ரெப்பிட் அன்டிஜன் சோதனைகளில் 14 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.   நேற்று ஆயிரத்து 60 பேர் எழுமாற்றாக

Read more

ETI நிறுவனத்திலும் சுவர்ண மஹால் நிறுவனத்திலும் நிகழ்ந்த நிதி மோசடிகள் பற்றி விசாரிப்பு.

நுவுஐ நிறுவனத்திலும் சுவர்ண மஹால் நிறுவனத்திலும் நிகழ்ந்த நிதி மோசடிகள் பற்றி விசாரிப்பதற்காக விசேட ஆணைக்குழுவின் சிபார்சுகளுக்கு அமைய, அவற்றின் பணிப்பாளர் சபையைச் சேர்ந்த 3 பேரை

Read more

அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சகல ஊடகங்களினதும் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். சமகாலத்தில் அரச ஊடகங்களுக்கும் முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

Read more

மேல் நீதிமன்ற செயற்பாடுகள் இன்று மீண்டும் ஆரம்பமாகின்றன.

வருட இறுதி விடுமுறையின் பின்னர் மேல் நீதிமன்றங்களின் செயற்பாடுகள் இன்று மீண்டும் தொடங்குகின்றன. வழக்கு விசாரணைகளில் அத்தியாவசியமான ஆட்களையும் அதிகாரிகளையும் மாத்திரம் கலந்துகொள்ள இடமளித்து விசாரணைகளை முன்னெடுத்துச்

Read more

மார்ச் முற்பகுதியில் இலங்கை மக்களுக்கு தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை.

மார்ச் மாதம் முதல் வாரத்தில் இலங்கை மக்களுக்கு கொவிட் தடுப்பு மருந்தை வழங்க முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. தடுப்பூசியைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை

Read more

தேர்தல்களை பின்போட்ட எதிர்க்கட்சி இன்று தேர்தல்களை நடத்தக் கோருவது நகைப்பிற்கு இடமானது என ஊடக அமைச்சர் கூறுகிறார்.

இரண்டரை வருடங்களாக உள்ளுராட்சித் தேர்தல்களை காலவரையறையின்றி பின்போட்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்தாமல் இருந்தவர்கள் சமகாலத்தில் தேர்தலை நடத்துமாறு கோருவது நகைப்பிற்கு இடமான விஷயம் என ஊடக

Read more

லப்ரொப் உள்ளிட்ட கணனிகளின் விலை மட்ட உயர்வினால் பாடசாலை மாணவர்கள் உட்பட பல தரப்பினர் சிரமம்.

சந்தையில் லப்ரொப் உள்ளிட்ட கணனிகளின் விலை மட்டம் அதிகரித்திருப்பதால் பாடசாலை மாணவர்கள் அடங்கலாக பல தரப்பினர் சிரமங்;களை எதிர்கொள்கின்றார்கள். இறக்குமதியைத் தடை செய்ததால் விலை மட்டங்களை உயர்த்த

Read more