கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை கட்டியெழுப்புவதற்கான நிலையான வேலைத்திட்டங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியிருக்கிறார்

நாட்டில் பயிரிடக்கூடியவற்றை பயிரிட்டு, வெளிநாட்டு விவசாயிகளுக்குச் செல்லும் நிதியை உள்ளுர் விவசாயிகளின் கைகளுக்குக் கிடைக்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.   விவசாயத்துறையினை

Read more

மலையக மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைக்கும் என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் உறுதி

மலையக மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு இந்தியா தொடர்ந்தும் உதவி அளிக்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் உறுதி அளித்திருக்கிறார்.   இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும்,

Read more

யாழ்ப்பாணத்தில் கொவிட் தொற்றை ஒழிப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தில் கொவிட் தொற்றை இல்லாது செய்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

Read more

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் சட்டமன்ற வளாகத்தில் தொடர்ந்தும் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

அமெரிக்காவின் சட்டமன்றமான காங்கிரஸ் வளாகத்தில் ஏற்பட்ட வன்முறையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு வரை அதிகரித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க சட்டமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி

Read more

முகக்கவசம் அணியாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 248 வரை அதிகரித்துள்ளது. தற்சமயம் 39 ஆயிரத்து 23 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள்.

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய எவருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு அளிக்கப் போவதில்லை என்று நீதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய எந்தவொரு குற்றவாளிக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப் போவதில்லை என்று நீதி அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.   சட்டமா அதிபருக்கு உரிய

Read more

நாட்டின் பல்வேறு இடங்களிலும் இன்று பிற்பகல் மழை பெய்யும் சாத்தியம்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று பகல் ஒரு மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய,

Read more

சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய வழிகாட்டல் கோவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கென சுகாதார வழிகாட்டல் கோவையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டின் சுகாதாரப் பரிந்துரைகளை பின்பற்றுவதற்கு கட்டுப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.  

Read more

இலங்கை இராணுவத்தின் சமிக்ஞை படையணியின் வரலாற்று நூல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கை இராணுவத்தின் சமிக்ஞை படையணியின் வரலாற்று நூல் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. படையணியின் பிரதானியும் தளபதியுமான மேஜர் ஜென்ரல் டீ.ஏ.பி.என்.தெமட்டன்பிற்றிய

Read more

இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினையை சுமூகமாக தீர்த்துக் கொள்வதற்கான வழிவகைகள் பற்றி இந்திய வெளிவிவகார அமைச்சருடன் டக்ளஸ் தேவானந்த பேச்சு.

இலங்கை – இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்வதற்கான வழிவகைகள் பற்றி இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் கலந்துரையாடியதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்திருக்கின்றார்.

Read more