வட்ஸ்எப் சமூக வலைத்தளத்தின் புதிய நிபந்தனைகளை தொடர்ந்து, டெலிகிராம், சிக்னல் ஆகிய மெஸேஜிங் செயலிகள் மீது மக்கள் கூடுதலாக ஆர்வம் காட்டிவருவதாக தகவல்

வட்ஸ்எப் சமூக வலைத்தளத்தின் புதிய நிபந்தனைகளை தொடர்ந்து, டெலிகிராம், சிக்னல் ஆகிய மெஸேஜிங் செயலிகள் மீது மக்கள் கூடுதலாக ஆர்வம் காட்டிவருகிறார்கள் என ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை அறிவித்திருக்கிறது. வட்ஸ்எப்

Read more

இலங்கையின் தேயிலைக்கு வரிச்சலுகையை வழங்க தென்னாபிரிக்கா எதிர்பார்த்துள்ளது

இலங்கையின் தேயிலைக்கு வரிச்சலுகையை வழங்க தென்னாபிரிக்கா எதிர்பார்த்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு இலங்கையின் தேயிலைக்கான வரித் தீர்வையை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கையில் உள்ள தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகராலயம் அறிவித்திருக்கிறது.

Read more

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தியை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்      

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தியை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளின் வசதிகளை மேம்படுத்தி, விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான உயர்ந்தபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்

Read more

கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் ஜனாதிபதியின் தலைமையில் அம்பாறை உகன லாட்டுகல கிராமத்தில் இன்று.

நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்படும் கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்தின் உஹண பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட லாட்டுகல கிராமத்தில் இன்று காலை ஆரம்பமானது.

Read more

கொவிட் தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் பல்வேறு நாடுகளுடன் கலந்துரையாடல்.

நாட்டிற்கு கொவிட்-19 தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்காக சீனா, ரஷ்யா மற்றும் இந்தியாவுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.   உலக சுகாதார அமைப்பு கொவெக்ஸ் வேலைத்திட்டத்தின் ஊடாக

Read more

தமிழ் மக்களுக்கு தம்மால் இயன்ற அளவிலான சேவைகளை செய்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு.

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகளை இயன்றளவு தாம் தீர்த்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கிறார். இதற்காக, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக தேசிய

Read more

ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளப் போவதில்லை என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று தற்போதைய ஜனாபதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி, ஜோ பைடன் அமெரிக்காவின்

Read more

கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சித் திட்டத்தின் அடுத்த கட்டம் அம்பாறை லாகுகல கிராமத்தில்

நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்படும் கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இம்முறை அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்காக அம்பாறை மாவட்டத்தில் பின்தங்கிய கிராமம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது. உஹன

Read more

இலங்கையர்களுக்கு கொரிய தொழில்வாய்ப்புக்களை அதிகரிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் அந்நாட்டு தூதுவரிடம் கோரிக்கை

இலங்கையர்களுக்காக கொரிய குடியரசில் தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்குமாறு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இலங்கைக்கான கொரிய தூதுவர் வுன் ஜின் பியோங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற

Read more

மூவாயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

கொட்டாவை – மாகும்புர பிரதேசத்தில் 314 வீடுகளைக் கொண்ட மாடிவீட்டுத் தொகுதி அமைக்கப்படவுள்ளது. நடுத்தர வர்க்கத்தினருக்காக ஐயாயிரம் மாடிவீட்டுத் தொகுதிகளை அமைக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த

Read more