கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடத்தின் மூன்றாம் காலாண்டில் விவசாயத்துறை அபரிமிதமான வளர்ச்சி

கொவிட்-19 பெருந்தொற்றை சிறப்பாக சமாளித்து, நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்பி வருவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.   2020ஆம் ஆண்டிற்குரிய மூன்றாம் காலாண்டிற்கான தேசிய கணக்கு மதிப்பாய்வுகள்

Read more

இலங்கையும், பங்களாதேஷூம் சமுத்திரவியல் ஒத்துழைப்பை வலுப்படுத்த இணக்கம்

பங்களாதேஷ் உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடன், இனங்காணப்பட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்திக் கொள்வது தமது அபிலாஷையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.   இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்

Read more

பெரும்போக அறுவடை நெல்லை கொள்வனவு செய்யும் அரச வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்

பெரும்போக அறுவடை நெல்லை அரசாங்கம் விலைகொடுத்து வாங்கும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பமாகிறது.   இந்த வேலைத்திட்டம் அம்பாறை மாவட்டத்தில் தொடக்கி வைக்கப்படும். தொடக்க நிகழ்வில் அமைச்சர் மஹிந்தானந்த

Read more

நாட்டின் 20 பிரதான நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையில்

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 20 நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையில் உள்ளதாக திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.   வான்பாயும்

Read more

உள்ளுராட்சி தேர்தல் முறையை மீள் பரிசீலனை செய்ய மூவர் அடங்கிய குழு

உள்ளுராட்சித் தேர்தல் முறைமையை மீள்பரிசீலனை செய்வதற்காக மூவர் அடங்கிய குழுவை அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் நியமித்துள்ளார்.   மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் முன்னாள்

Read more

பாராளுமன்ற பணிக்குழாம் அங்கத்தவர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள்

பாராளுமன்ற பணிக்குழாம் அங்கத்தவர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமையும், வியாழக்கிழமையும் பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்படும் என படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.   அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இராஜாங்க

Read more

டொனால்ட் ட்ரம்ப்பை பதவிநீக்கம் செய்யுமாறு அமெரிக்க துணை ஜனாதிபதிக்கு அழுத்தம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற சபாநாயகர் நென்ஸி பெலோஸி, துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மீது அழுத்தம் தொடுத்துள்ளார்.

Read more

பாகிஸ்தான் கிரிக்கட் குழு இன்று கூடுகிறது.

பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் கிரிக்கட் குழு இன்று கூடவிருக்கிறது. பாகிஸ்தான் அணியின் 2020ஆம், 2021ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான செயற்பாடுகளின் முன்னேற்றம் பற்றி ஆராய்வது இதன் நோக்கமாகும். பாகிஸ்தான்

Read more

அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக அமெரிக்கக் காங்கிரஸின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் வாக்களிக்கவிருக்கிறார்கள். ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுவது இதன் நோக்கமாகும் என

Read more

புதிய கல்வியாண்டின் முதலாம் தவணை இன்று சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய ஆரம்பம்.

2021ஆம் கல்வியாண்டில் முதலாவது பாடசாலை தவணை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணம் உட்பட தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு

Read more