இலங்கை பெற்றுக்கொண்ட கடன் தவணைக்கான நிலுவை வட்டியை செலுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு கடன் தவணைகளுக்காக வட்டியாக மாத்திரம் இந்த வருடம் ஆறாயிரத்து 865 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
Read more