ஈரானுடன் பேச்சுவார்த்தையொன்றிற்கு வருமாறு கட்டார் வளைகுடா நாடுகளிடம் வலியுறுத்தல்

ஈரானுடன் பேச்சுவார்த்தையொன்றிற்கு வருமாறு கட்டார் வளைகுடா நாடுகளை வலியுறுத்தியுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் வகிக்க தயார் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷேக் மொஹம்மட் பின் அப்துல்

Read more

கொவிட் தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட தாக்கங்களை அரசாங்கம் வெற்றிகரமாக சமாளித்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு

கொரோனா தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள கடுமையான தாக்கத்தை சமாளிக்க அரசாங்கத்தால் முடிந்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். நாட்டிற்குத் தேவையான விதத்தில்

Read more

நுகர்வோருக்கு பாதிப்பில்லாத வரி முறை நாட்டிற்கு அவசியம் என அமைச்சர் பந்துல குணவர்தன கூறுகிறார்

விசேட வர்த்தக பண்ட வரி சட்டத்தின் கீழுள்ள ஒழுங்கு விதிகள் மற்றும் சுங்க கட்டளைச் சட்டத்தின் கீழுள்ள ஒழுங்கு விதி குறித்து இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. உற்பத்தியாளர்களை

Read more

விவசாயத்துறையை கட்டியெழுப்பும் தேசியக் கொள்கை ஆறு மாதங்களில்

விவசாயத்துறையை கட்டியெழுப்பும் தேசிய கொள்கை ஆறு மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். விவசாயத்துறை தொடர்பான அனைத்துத் தீர்மானங்களும் இந்த தேசிய கொள்கைக்கு அமைய

Read more

மாகாண சபைத் தேர்தலை நடத்தத் தயார் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தயார் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் செயலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில்

Read more

சுகாதார வழிமுறைகளுக்கு அமைய இன்று பாராளுமன்றம் கூடுகிறது

சுகாதார விதிமுறைகளை முழுமையாக அனுசரித்து இன்றும் நாளையும் பாராளுமன்றம் கூடவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நேற்று கூடிய பாராளுமன்ற அலுவல்களுக்கான தெரிவுக் குழுவின் கூட்டத்தில்

Read more

சுற்றுலா பயணிகளுக்கு நாட்டை திறக்க சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

எதிர்வரும் வியாழக்கிழமை தொடக்கம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டின் எல்லைகளைத் திறக்கப் போவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாளாந்தம் 2,500 சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பது

Read more

இலங்கை மக்களுக்கு தரத்தில் சிறந்த கொவிட் தடுப்பூசி விநியோகிக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் உறுதி

இலங்கை மக்களுக்கு தரத்தில் சிறந்த கொவிட் தடுப்பூசி ஏற்றப்படுமென சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது. தடுப்பூசியைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர்

Read more

இவ்வாண்டு அவுஸ்திரேலியாவின் எல்லைகள் முழுமையாக திறக்கப்படும் சாத்தியமில்லையெனத் தெரிகிறது

அவுஸ்திரேலிய அரசாங்கம் இவ்வாண்டு நாட்டின் எல்லைகளை முழுமையாக திறக்கும் சாத்தியமில்லையெனத் தெரிகிறது. நாட்டின் சனத்தொகையில் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டாலும், எல்லைகளை முழுமையாக திறக்க முடியாது என

Read more

சிறைச்சாலை கொத்தணி சார்ந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டுள்ளது

சிறைச்சாலைகளில் கண்டறியப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி தென்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தண ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். இன்று சிறைச்சாலை கொத்தணியில் இருந்து இரண்டு பேர் மாத்திரமே இனங்காணப்பட்டார்கள்.

Read more