கடந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டில் கைத்தொழில் துறையில் கணிசமான வளர்ச்சி

2019ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டில் கைத்தொழில் துறை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்ததாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இந்த வளர்ச்சியானது கொவிட்

Read more

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

இலங்கை கிரிக்கெட் வீரர்களான பினுர பெர்னாண்டோ, சாமிக்க கருணாரட்ன ஆகியோருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் அறிவித்திருக்கிறது. ஹோமகம

Read more

35 சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் மீண்டும் வர்த்தக விமான சேவைகளை ஆரம்பிக்க தயார்

சர்வதேச விமான நிறுவனங்கள் 35 மீண்டும் வர்த்தக விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு விரும்பம் தெரிவித்திருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருக்கிறார். சுற்றுலாத்துறையினை இலக்காக கொண்டு திட்டமிடப்பட்ட

Read more

சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

கொவிட்19 எச்சரிக்கை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாக கொவிட்19 வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா

Read more

முதலாவது சைகை மொழி தொலைக்காட்சி விளம்பரத்திற்கு வரவேற்பு

  உலக சைகை மொழி தினம் 2020 ஐ முன்னிட்டு, இலங்கையின் முதலாவது சைகை மொழி தொலைக்காட்சி விளம்பரத்தை இலங்கையின் புகழ்பெற்ற வர்த்தக நாமமான மலிபன் தயாரித்து வெளியிட்டிருந்தது.

Read more

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் பதவியேற்று ஒருசில மணித்தியாலங்களில் 15 அரச ஆணைகளில் கையொப்பமிட்டுள்ளார்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் 15 அரச ஆணைகளில் கையொப்பமிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிமுகப்படுத்திய சில சட்டங்களை திருத்தி அமைப்பது இதன் நோக்கமாகும்

Read more

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு இலங்கை அரசாங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது

அமெரிக்;காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு கடமைகளை ஏற்றுக் கொண்ட ஜோ பைடனுக்கும், புதிய உப ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட கமலா ஹாரிஸூக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

Read more

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரனுக்கு சொந்தமான காணி உறுதிகளின் பகுப்பாய்வு அறிக்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரன் ரிப்கான் பதியுதீனுக்கு சொந்தமான காணி உறுதிகளின் பகுப்பாய்வு அறிக்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ரிப்கான் பதியுதீன் போலி காணி உறுதிகளை

Read more

மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டிய மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளார்

பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டிய மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசி கலந்துரையாடலை மேற்கொண்டமை தொடர்பில் அவர்

Read more

விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன

கட்டுநாயக்க, மத்தள சர்வதேச விமான நிலையங்கள் இன்று தொடக்கம் முழுமையாக திறக்கப்படும் என்று விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ

Read more