நியூசிலாந்தின் எல்லைப் பகுதியை இந்த வருட இறுதிவரை மூடிவைக்கத் தீர்மானம்

இவ்வருட இறுதிவரை தமது நாட்டிற்குள் வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா அடன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கருத்திற் கொண்டு இந்த ஆண்டு

Read more

ஒக்ஸ்பர்ட் எஸ்ட்ரா தடுப்பூசி இந்த வாரம் இலங்கைக்கு தருவிக்கப்படவுள்ளது

இலங்கைக்கு கிடைக்கவிருக்கும் ஒக்ஸ்பர்ட் எஸ்ட்ரா தடுப்பூசி தரமானதும், வெற்றிகரமான பெறுபேறுகளை தரக்கூடியதுமாகும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இதனை இந்த வாரத்திற்குள் தருவிக்க எதிர்பார்த்துள்ளதாகவும்

Read more

தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்குவது பற்றி ஆராயவென சம்பள கட்டுப்பாட்டுச் சபை நாளை கூடுகிறது

தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா நாளாந்த அடிப்படைச் சம்பளத்தை வழங்குவதற்காக சம்பள கட்டுப்பாட்டுச் சபை நாளை கூடவுள்ளது. சம்பள அதிகரிப்பு தொடர்பாக தொழிற் சங்கங்களும், தொழில் வழங்குவோரும்

Read more

அரசாங்கத்தின் மணல் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

மணலின் விலையேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் மத்தியஸ்தம் வகிக்கும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் அரசாங்கம் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்று ஜனாதிபதி செயலணி

Read more

ஸஹரான் ஹாஸிம் 2020ஆம் ஆண்டில் நடத்தத் திட்டமிட்டிருந்த தாக்குதலை முறியடிப்பது தொடர்பாகவே பாதுகாப்புப் பிரிவினர் கவனம் செலுத்தியதாக ஷானி அபேசேகர தெரிவித்துள்ளார்

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம் சாட்சியம் அளித்தார். சிறையில் அடைக்கப்பட்டு,

Read more

நெதர்லாந்து அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் இடம்பெறுகிறது

நெதர்லாந்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது நாளாகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. ரொட்டடேம் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 150க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஊரடங்குச்

Read more

கொவிட் தடுப்பூசியை வழங்கும் இந்தியாவின் தீர்மானத்திற்கு அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது

கொவிட்-19 வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்திய அரசாங்கம் அன்பளிப்பாக வழங்கும் தடுப்பூசிகள் பற்றி அரசாங்கம் நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.   அமைச்சரவை முடிவுகளை

Read more

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பள அதிகரிப்பிற்கு அமைச்சரவை அங்கீகாரம்

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்;த அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கும் அமைச்சரவையின் அனுமதிக்கு தொழிற்சங்கத் தலைவர்களும், பெருந்தோட்ட மக்களும், தோட்டப் பகுதி மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

Read more

இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாணவென மூவர் அடங்கிய குழு நியமனம்

இந்திய மீனவர் நெருக்கடி பற்றி ஆராய்ந்து பரிந்துரை சமர்ப்பிப்பதற்கென மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தக் குழுவை நியமித்திருக்கின்றார். இந்திய மீனவர்கள் இலங்கை

Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை நவீன் திஸாநாயக்க நிராகரித்துள்ளார்

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை நவீன் திஸாநாயக்க நிராகரித்துள்ளார். தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைவராகவும், செயற்குழு உறுப்பினராக மாத்திரம் பணியாற்ற

Read more