ஆப்கானிஸ்தான் அரசாங்கமும், அமெரிக்காவும் பொறுப்புடன் செயற்படவில்லை என்று தலிபான் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது

டோஹாவில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை உயிரூட்ட ஆப்கானிஸ்தான் அரசாங்கமும், மேற்குலக நாடுகளும் ஆர்வம் காட்டவில்லையென்று ஆப்கானிஸ்தானில் இயங்கும் தலிபான்கள் குற்றஞ்சாட்டியுள்ளார்கள். கட்டார் தலைநகர் டோஹாவில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கமைய வொஷிங்டனோ

Read more

அரசாங்கப் பாடசாலைகளில் முதலாம் தவணை இன்று முடிவுக்கு வருகின்றது

நாடளாவிய ரீதியிலுள்ள அரசாங்கப் பாடசாலைகளுக்கும் – அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்குமான முதலாம் தவணை விடுமுறை இன்று ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதலாம் தவணை

Read more

இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ரெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவத ரெஸ்ட் கிரிக்கெட்; போட்டியின் முதல் நாள் ஆட்டம் அஹமதாபாத்தில் இன்று இடம்பெறுகிறது. போட்டியில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் இந்திய கிரிக்கெட் அணி

Read more

இலங்கைக்கான வெற்றிகரமான விஜயத்தை முடித்துக் கொண்டு பாகிஸ்தான் பிரதமர் நாடு திரும்பியுள்ளார்

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று மாலை நாடு திரும்பினார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த

Read more

மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் இடம்பெற்ற விடயங்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் அடங்கியுள்ள விடயங்களை அரசாங்கம் நிராகரித்திருக்கின்றது. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தின் அறிக்கை தொடர்பான கலந்துரையாடலின்போது இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்

Read more

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 5 ஆயிரத்து 93 வாக்குகள் கிடைத்துள்ளதோடு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சட்டத்தரணி

Read more

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 457 வரை அதிகரித்துள்ளது

மேலும் 458 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் இலங்கையின் மொத்தக் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 467 வரை அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றில்

Read more

சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான ஆணைக்குழு நியமனம்

சுங்கத் திணைக்களத்தின் தற்போதைய நிலை பற்றி ஆராய்ந்து அதன் வினைத்திறனை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்கவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார். சுங்கத்திணைக்களத்திற்கு எதிராக முன்வைக்கப்படும்

Read more

அரசாங்கத்திலிருந்து விலகும் எந்த எண்ணமும் கிடையாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது

அரசாங்;கத்திலிருந்து விலகும் எந்த எண்ணமும் கிடையாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான

Read more

ஜனாதிபதிக்கும், பாகிஸ்தான் பிரதமருக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை – விவசாயம், வர்த்தகம், சுற்றுலா மற்றும் தொழில்நுட்பத்துறை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இரண்டு நாள் விஜயமாக இலங்கை வந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் இரு தரப்பு பேச்சுவார்த்தை இன்று இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தில்

Read more