கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் முழுமையான உரிமை துறைமுக அதிகாரசபைக்கு காணப்படுவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் 100 சதவீத உரிமையை துறைமுக அதிகாரசபை கொண்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.

Read more

மேல் மாகாணத்தில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் திறக்க நடவடிக்கை.

மேல் மாகாண பாடசாலைகளை விரைவில் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.   கம்பஹா மாவட்டத்தின் 590 பாடசாலைகளில் 589 பாடசாலைகள் எதிர்வரும்

Read more

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் வெளியிட்ட வீடியோ காணொளிக்கு அரசாங்கம் பதில் அளித்துள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் வெளியிட்ட வீடியோ காணொளிக்கு அரசாங்கம் பதில் அளித்துள்ளது.   இந்த வீடியோவுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தின்

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.   முற்பகல் 11 மணியளவில்

Read more

துறைமுக தொழிற்சங்கத்துடன் பிரதமர் தற்சமயம் கலந்துரையாடுகிறார்.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொட்பில் துறைமுக தொழிற்சங்கங்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் தற்சயம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுகிறது.

Read more

தேசிய சுதந்திர தின நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு, சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதியில் இன்று ஒத்திகை இடம்பெற்றது. அதனை முன்னிட்டு, சுதந்திர சதுக்கம் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் பல

Read more

சுதந்திர தினத்திற்கு இணைவாக குள சுபீட்ச வேலைத்திட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பம்.

வாரி சௌபாக்கியா எனும் குள சுபீட்சம் வேலைத்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ், ஐயாயிரம் குளங்கள் மறுசீரமைக்கப்படவுள்ளதாக அமைச்சர்

Read more

மியன்மாரில் ஒரு வருடகால அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மியன்மாரில் ஆட்சியில் உள்ள ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தலைவரான அவுன்சான் சூக்கி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து, மியன்மாரில் ஒரு வருடகாலத்திற்கு

Read more

கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டியிலலா மாணவர் கடன திடடத்திற்கு நேர்முகப் பரீட்சை.

கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 10ம் திகதி முதல் இடம்பெறும் என அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தேசிய

Read more

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் 6ஆம் திகதி பேச்சுவார்த்தை.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் எதிர்வரும் 6ஆம் திகதி ஒரு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. இந்நிலையில் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட

Read more