சர்வதேசத்தின் அழுத்தத்தை அடுத்து, பலஸ்தீனர்கள் ஐயாயிரம் பேருக்கு இஸ்ரேல் கொவிட் தடுப்பூசி ஏற்றியிருக்கிறது

சர்வதேசத்தின் அழுத்தத்தை அடுத்து, பலஸ்தீனர்கள் ஐயாயிரம் பேருக்கு இஸ்ரேல் கொவிட் தடுப்பூசி ஏற்றியிருக்கிறது. தடுப்பூசி பெறுவதில் இஸ்ரேல் மிகுந்த ஆர்வம் காட்டுகின்ற போதும், பலஸ்தீனர்களுக்கு கொவிட் தடுப்பூசி

Read more

மியன்மார் தேர்தல்; அதிகாரிகள் கைது செய்யப்பட்டமை ஜனநாயக விரோமானதென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

மியன்மாரின் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியிருப்பதனால், தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

Read more

வெளிவிவகார அமைச்சருக்கும், அமெரிக்கத் தூதுவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

இலங்கைக்கான அமெரிக்;கத் தூதுவர் அலெயினா பி டெப்லிட்ஸ், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இராஜதந்திர மற்றும் பொருளாதார விவகாரம்

Read more

அரசாங்கத்தின் மக்கள் மயப்படுத்தப்பட்ட செயற்பாடு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது – துறைமுக அபிவிருத்திக்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை இணைக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் உதய கம்மன்பில

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பனை செய்வதற்கான நல்லாட்சி அரசாங்கத்தின் உடன்படிக்கையிலிருந்து விலகி, தற்போதைய அரசாங்கத்தின் மக்கள் மயப்படுத்தப்பட்ட செயற்பாட்டை மீண்டும் உறுதி செய்திருப்பதாக அமைச்சர் பிரசன்ன

Read more

யாழ் மாவட்டத்தில் நலன்புரி நிலையங்களில் வாழும் காணி இல்லாத குடும்பங்களை மீள்குடியமர்த்த நடவடிக்கை

யாழ் மாவட்டத்தில் நலன்புரி நிலையங்களில் வாழும் காணி இல்லாத குடும்பங்களை மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் 233 குடும்பங்களுக்கு காணிகள் இல்லை என்பது

Read more

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55ஆவது வருடாந்த மாநாடு கொழும்பில்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55ஆவது வருடாந்த மாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அனுமதியினை ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிர்வாக சபை வழங்கியிருக்கிறது. இந்த மாநாடு

Read more

மியன்மார் இராணுவத்திற்கு எதிராக அமெரிக்கா எச்சரிக்கை

மியன்மாருக்கு எதிராக புதிய தடைகள் மீண்டும் அறிவிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மியன்மார் இராணுவம் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்த

Read more

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான யோசனையை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை என்றும், ஒன்றுக்கொன்று முரணானவை என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

Read more

காணி உறுதி இல்லாதவர்களுக்கு துரிதமாக அவற்றை வழக்கத் தேவையான நடவடிக்கை

இந்த ஆண்டில் ஒரு லட்சம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக காணி அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.ஏ.கே ரணவக்க தெரிவித்துள்ளார். 17 ஆயிரம் பேருக்கான காணி உறுதிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி

Read more

கண்டல் தாவரங்களை நடும் வேலைத்திட்டம் இன்று ஆரம்ப

ரம்சார் சதுப்பு நிலமாக பட்டியல் இடப்பட்டுள்ள ஆனைவிழுந்தான் பறவைகள் சரணாலயத்தில் கண்டல் தாவரங்களை நடும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகிறது. இறால் பண்ணைகளை அமைப்பதற்காக இங்கு தாவரங்கள் அழிக்கப்பட்டன.

Read more