அவுன் சான் சூச்சிக்கு எதிராக மியன்மார் பொலிஸார் குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளார்கள்.

மியன்மாரின் சிவில் அரசியல் தலைவியான அவுன் சான் சூச்சிக்கு எதிராக பொலிஸார் குற்றப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளார்கள். சூச்சி எதிர்வரும் 15ஆம் திகதி வரை தடுப்புக் காவலில்

Read more

கிராமத்துடனான சுமூகமான கலந்துரையாடல் என்ற வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு என்ற திட்டத்தை யதார்த்தமானதாக மாற்றும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்.

கிராமத்துடனான சுமூகமான கலந்துரையாடல் என்ற நிகழ்ச்சியின் மூலம் கிராமத்திற்கான வேலைத்திட்டம், 2021ஆம் ஆண்டக்கான வரவு – செலவுத் திட்டத்தை யதார்த்தமாக மாற்றுதல் என்பனவற்றிற்கான தேசிய இணைக் குழுக்களை

Read more

73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களை விமரிசையாக கொண்டாடுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி.

நான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாக அந்நியர்களின் காலனித்துவ நாடாக இருந்து, இலங்கை சுதந்திரம் பெற்று நாளையுடன் 73 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.   சிறந்த எதிர்காலம், சுபீட்சமான தாயகம் என்ற

Read more

சுகாதாரத் துறையைச் சேர்ந்த ஒரு லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்ற ஏற்பாடு.

சுகாதாரப் பிரிவினருக்கு கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக ஆரம்ப சுகாதார, தொற்றுநோய் தடுப்பு மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய

Read more

இலங்கையும், ஈரானும் வலுசக்தித்துறையை விருத்தி செய்யத் திட்டம்.

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கும், இலங்கைக்கான ஈரான் தூதுவர் ஹஸீம் அஸ் ஜெஸாலுக்கும் இடையிலான சந்திப்பு வலுசக்தி அமைச்சில் நேற்று நடைபெற்றது.   இரு நாடுகளுக்கும் இடையில் வலுசக்தித்

Read more

அமெரிக்காவுடன் உறவை ஏற்படுத்த தயாராக இருப்பதாக ஈரான் அறிவிப்பு.

அமெரிக்காவுடன் உறவை ஏற்படுத்த தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்திருக்கிறது. ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம் அமெரிக்காவின் நிர்வாகத்தை ஏற்றிருக்கும் நிலையில், ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாட் ஷெரீப்

Read more

நாட்டில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில், இதுவரை சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read more

ஜெனீவா தீர்மானம் உரிய விசாரணை மற்றும் சாட்சிகள் இன்றியே மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடர்; எதிர்வரும் 22ம் திகதியிலிருந்து மார்ச் மாதம் 19ம் திகதி வரை ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது. இதன் போது இலங்கை

Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு சகல மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும்.

சுதந்திர தினத்தன்று நாட்டிலுள்ள சகல மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. 73ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நாளை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில்

Read more

நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி அடுத்தாண்டு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

நாட்டில் முதற்தடவையாக உற்பத்தி செய்யப்பட்ட ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக கொழும்பு மைக்ரோ எலெக்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பத்தாயிரம் ரூபா என்ற

Read more