மக்கள் வேண்டிநின்ற தலைவர் என்ற வகையில், பொறுப்புகளை குறைவின்றி நிறைவேற்றுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதி

மக்கள் வேண்டிநின்ற தலைவர் என்ற வகையில், தனக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை குறைவின்றி நிறைவேற்றுவேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களிடம் உறுதியளித்திருக்கிறார். 73ஆவது சுதந்திர தின

Read more

தேசிய மரபுரிமைகளை தீர்மானித்தல் மற்றும் இனங்காணுதல் தொடர்பான குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது

இலங்கையின் தேசிய மரபுரிமைகள் பற்றி தீர்மானிப்பதற்கும், அறிமுகப்படுத்துவதற்குமான யோசனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. தேசிய மரபுரிமைகளை தீர்மானித்தல் மற்றும் அடையாளப்படுத்துவதற்கு பொருத்தமான முறைமையை தயாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட

Read more

கொவிட்-19 தொற்றுக்கு இலக்கானவர்களுக்கான தனிமைப்படுத்தல் நிலையங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதாக இராணுவம் அறிவிப்பு

கொவிட்-19 தொற்றுக்கு இலக்கானவர்களுக்கான தனிமைப்படுத்தல் நிலையங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதாக இலங்கை இராணுவம் தெரிவித்திருக்கிறது. 44 தனிமைப்படுத்தல் நிலையங்கள் தற்போது முன்னெடுத்துச் செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more

மியன்மார் இராணுவப் புரட்சியை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது

மியன்மாரில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இராணுவப் புரட்சி தோல்வியான நடவடிக்கை என்பதை உலக நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அந்தோனியோ குத்தரஸ்

Read more

நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறைமையையும் பாதுகாப்பதற்காக வழங்கிய உறுதிமொழியை பாதுகாப்பதாக ஜனாதிபதி மீண்டும் உறுதியளித்துள்ளார்

எதிர்கால சந்ததியினருக்காக வென்றெடுத்த சுதந்திரத்தை பாதுகாத்து, நாட்டின் ஐக்கியம், ஆள்புல ஒருமைப்பாடு, இறைமை என்பனவற்றை பாதுகாப்பதற்காக அரச தலைவர் என்ற ரீதியில் வழங்கியிருக்கும் சகல உறுதிமொழிகளையும் என்றும்

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். தாக்குதலை திட்டமிட்டவர்களுக்கும், அதனை ஊக்குவித்தவர்களுக்கும்

Read more

146 கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு

சுதந்திர தினமான இன்று 146 சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரத்திற்கு அமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவர்களுக்கான பொது மன்னிப்பை வழங்கியிருக்கிறார்.  

Read more

அரச சேவைக்கு மேலும் 14 ஆயிரம் பட்டதாரிகள்

நாட்டின் அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரிகள் இம்மாத இறுதிக்குள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட

Read more

இலங்கை அணியின் மேற்கிந்திய சுற்றுத்தொடரில் மாற்றம்

இலங்கை அணியின் கரீபியன் சுற்றுத்தொடருக்கான நேர அட்டவணையில் மாற்றம் ஏற்படலாம் என ஸ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான கிரிக்கட் சுற்றுத்தொடர்

Read more

மியன்மாரில் மருத்துவ பணியாளர்கள் சிவில் ஒத்துழையாமை இயக்கம்

மியன்மாரில், இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து மருத்துவப் பணியாளர்கள் சிவில் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்துள்ளார்கள். இராணுவத்தின் சதிப்புரட்சியை ஆட்சேபிக்கும் வகையில், பல்வேறு அரச வைத்தியசாலைகள், மருத்துவ நிறுவனங்கள்

Read more