தென்னாசியாவின் நீளமான நீர்ப்பாசன சுரங்கப் பாதையின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி இன்று அனுராதபுரத்தில் ஆரம்பித்தார்

தென்னாசியாவில் நீளமான நீர்ப்பாசன சுரங்கப் பாதையின் நிர்மாணப் பணி அனுராதபுரம் பளுகஸ்வௌயில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் இன்று ஆரம்பமானது. ஐயாயிரம் குளங்களை புனரமைக்கும் நீர்ப்பாசன

Read more

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஏற்படுத்திய உடன்படிக்கையிலிருந்து துறைமுகத்தை பாதுகாப்பதற்கே தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தெரியவந்திருக்கிறது

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஏற்படுத்திய உடன்படிக்கையிலிருந்து துறைமுகத்தை பாதுகாப்பதற்காகவே துறைமுக தொழிற்சங்கம் அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வர்த்தக தொழில்துறை மற்றும் சேவை முன்மாதிரி சங்கத்தின் செயலாளர்

Read more

யெமன் போரில் சவூதி அரேபியாவுக்கு வழங்கும் ஆதரவை நிறுத்துவதற்கு அமெரிக்கா தீர்மானம்

யெமன் போரில் சவூதி அரேபியாவுக்கு வழங்கும் ஆதரவை நிறுத்துவதற்கு அமெரிக்கா தீர்மானித்திருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிகழ்த்திய வெளியுறவுக் கொள்கை தொடர்பான உரையின் போது இந்த

Read more

யாழ் மாவட்ட அபிவிருத்திக்காக இந்த வருடத்தில்; இரண்டாயிரத்து 78 மில்லியன் ரூபா செலவிடத் திட்டம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்திக்காக இந்த வருடம் இரண்டாயிரத்து 78 மில்லியன் ரூபா செலவிடப்படவிருப்பதாக வடமாகாண ஆளுநர் பி.எச்.எம் சாள்ஸ் தெரிவித்திருக்கிறார். விவசாயம், வாழ்வாதாரம், வீடமைப்பு, வீதி அபிவிருத்தி,

Read more

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு சம்பந்தமாக திங்கட்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் சாதகமான தீர்வு கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நம்பிக்கை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு சம்பந்தமாக எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் சாதகமான தீர்வு எட்டப்படும் என நம்புவதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்திருக்கிறார். சம்பள

Read more

27 அத்தியாவசிய பொருட்களின் விலை திங்கட்கிழமையிலிருந்து குறைக்கப்படவுள்ளன

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் 27ற்கான விலை எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து குறைக்கப்படும். அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைவாக வர்த்தக அமைச்சினால் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்தத் திட்டம்

Read more

இலங்கையுடனான ஒத்துழைப்பை விரிவாக்குவதற்கு விரும்புவதாக சீன ஜனாதிபதி தெரிவிப்பு.

இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை விரிவாக்குவதற்கு விரும்புவதாக சீன ஜனாதிபதி க்ஷீ ஜின் பிங் தெரிவித்திருக்கிறார். இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி

Read more

மத்துகம – பொன்துபிட்டிய-727ஆவது கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.

கொவிட்-19 வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றன.   இதேவேளை, மற்றும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக கொவிட்-19 வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு

Read more

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை சம்பந்தமாக, 12ஆம் திகதி வரை தீர்மானம் மேற்கொள்ள வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு.

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்குவது தொடர்பில் எதிர்வரும் 12ஆம் திகதி வரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ள வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பாராளுமன்ற

Read more

நாட்டில் கொவிட் தொற்றுக்கு இலக்கான 706 பேர் நேற்று இனங்காணப்பட்டனர்.

நாட்டில் கொவிட் தொற்;றுக்கு இலக்கான 706 பேர் நேற்று இனங்காணப்பட்டனர். அவர்களில் 704 பேர் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு

Read more