குறிஞ்சிமலை தொல்பொருள் அகழ்வு பற்றி தமிழ் அரசியல்வாதிகள் தவறான பிரசாரங்களை முன்னெடுப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிஞ்சிமலை பிரதேசத்தில மேற்கொள்ளப்படும் அகழ்வாராட்சி பற்றி தமிழ் அரசில்வாதிகள உலகெங்கிலும் தவறான கருத்துக்களை பரப்பி வருவதாக சங்கைக்குரிய எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். இன, மத பேதங்களை

Read more

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சவால்களுக்கு முகங்கொடுக்க இலங்கை தயாராகிறது.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் மனித உரிமைகள் பேரவைகள் கூட்டத்தொடருக்கு முகங்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதற்காக சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

Read more

கிராமத்துடனான சுமுகமான கலந்துரையாடல் என்ற வேலைத்திட்டத்தின் ஒன்பதாவது கட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைய முன்னெடுக்கப்படும் கிராமத்துடனான சுமுகமான கலந்துரையாடல் என்ற வேலைத்திட்டத்தின் ஒன்பதாவது கட்டம் கேகாலை தெரனியகல, திக்கெல்லகந்த வித்தியாலயத்தில் இன்று முற்பகல் இடம்பெறவிருக்கிறது.

Read more