மியன்மாரில்இ இராணுவ ஆட்சிக்கு எதிராக இரண்டாவது நாளாக இன்றும் ஆர்ப்பாட்டம்

மியன்மாரில்இ இராணுவ ஆட்சிக்கு எதிராக இரண்டாவது நாளாக இன்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. யாங்கொன் நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Read more

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள இலங்கை தயார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருக்கிறார். நட்பு நாடுகளுடன் இணைந்து குறித்த குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்கு

Read more

நிலையான அரசியலமைப்பை தயாரிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்தழைப்பு

நாட்டிலுள்ள சகல மக்களும் சமாதானத்துடன் வாழக்கூடிய வகையில் நிலையான அரசியலமைப்பை தயாரிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஒத்தழைப்பு வழங்கும் என்று கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன்

Read more

சீனாவின் வுஹான் நகருக்கு ஆய்வு மேற்கொள்ளச் சென்ற விஞ்ஞானிகள் அடங்கிய குழுவிற்கு சீனா ஒத்துழைப்பு

கொவிட்-19 வைரசின் தோற்றுவாயாகக் கருதப்படும் சீனாவின் வுஹான் நகருக்கு ஆய்வு மேற்கொள்ளச் சென்ற விஞ்ஞானிகள் அடங்கிய குழுவிற்கு சீனா முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கியதாக உலக சுகாதார

Read more

மிஹிந்து நிவஹன வீடமைப்புத் திட்டம் இன்று ஆரம்பம்

மிஹிந்து நிவஹன வீடமைப்புத் திட்டம் மொனறாகலை – சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இன்று ஆரம்பமாகவிருக்கிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இது இடம்பெறவுள்ளது. இதன் போது தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான

Read more

மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் விடயத்தில் ஊடகப் பிரபல்யம் இல்லையென ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருக்கின்றார்

மக்கள் மத்தியில் சென்ற அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசியல் நிகழ்ச்சி நிரலோ ஊடக பிரபல்யமோ இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எந்தவொரு விமர்சனங்கள்

Read more

நீர்ப்பாசன சுபீட்சம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்ட வேலைத்திட்டம் நேற்று ஆரம்பம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘நீர்ப்பாசன சுபீட்சம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்ட வேலைத்திட்டம் நேற்று ஆரம்பமானது. செட்டிக்குளம் – பெரியதம்பனை – ஆலடிக்குளத்தில் இது இடம்பெற்றது.

Read more

பார்க் அன்ட் ட்றைவ் வேலைத்திட்டம் கொழும்பில் சகல பிரதேசங்களிலும்

பார்க் அன்ட் ட்றைவ் வேலைத்திட்டத்தை கொழும்பின் சகல பிரதேசங்களிலும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இது தவிர, கண்டி, குருநாகல், அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க

Read more

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கைப் பணியாளர்களை நாட்டிற்கு அழைத்து வரும் வேலைத்திட்டம்

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கைப் பணியாளர்களை நாட்டிற்கு அழைத்து வரும் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருப்பவர்களை அழைத்து வருவதற்கு முன்னுரிமை வழங்குவதாக ராஜாங்கஅமைசசர்

Read more

ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டிருக்கின்றது

திவுலப்பிற்றி, பேலியகொட, சிறைச்சாலை கொவிட் கொத்தணிகளில் கொவிட் தொற்றுக்கு இலக்கியிருப்பவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 575 ஆக அதிகரித்திருக்கின்றது. 726 தொற்றாளர்கள் நேற்று இனங்காணப்பட்டிருக்கின்றார்கள். அத்துடன் 8

Read more