இலங்கை தொடர்பில் பிழையான அபிப்பிராயம் கொள்ள வேண்டாமென அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் அமெரிக்கத் தரப்பினரிடம் வேண்டுகோள்.
இலங்கைக்கும், நாட்டின் தலைமைத்துவத்திற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக சில தரப்புக்கள் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஏமாற வேண்டாமென ஐக்கிய அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க, ஐக்கிய அமெரிக்க தரப்புகளுக்கு
Read more