அமெரிக்க ஜனாதிபதியும், இந்தியப் பிரதமரும் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடல்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஊழுஏஐனு-19 தொற்றுப் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் இணக்கமாக உழைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். தொலைபேசி வழியாக உரையாடிய

Read more

நாட்டின் சகல பாடசாலைகளிலும் உள்ள அனைத்து வகுப்புக்களும் எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி திறக்க நடவடிக்கை

நாட்டின் சகல பாடசாலைகளிலும் உள்ள அனைத்து வகுப்புக்களும் எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி திறக்கப்படவுள்ளன. மேல் மாகாண மற்றும் தனிமைப்பபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளில் உள்ள பாடசாலைகளைத்

Read more

பல்கலைக்கழக நுழைவிற்கான அனுமதி பெற்ற மாணவர்களுக்கு நிவாரண அடிப்படையில், மடிக் கணினிகள்

பல்கலைக்கழக நுழைவிற்கான அனுமதி கிடைத்துள்ள மாணவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் முறையின் கீழ், லெப்டொப் கணினிகள் வழங்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த

Read more

மடூல்சீமை பகுதியில் அமைந்துள்ள சிறிய உலக முடிவை பார்வையிட சென்று காணாமல் போன ஊடகவியலாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது

கடந்த 7ஆம் திகதி இவர் உள்ளிட்ட 12 பேர் சிறிய உலக முடிவை பார்வையிட சென்றிருந்த போது அங்கு காணப்பட்ட அதிக பனிமூட்டம் காரணமாக பள்ளத்தில் தவறி

Read more

ஊழியர் சேமலாப நிதியம் ஆசியாவின் பாரிய நிதியமாக தெரிவாகியுள்ளது

ஊழியர் சேமலாப நிதி தொடர்பான சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அமைச்சர் காமினி லொக்குகேவினால் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஊழியர் சேமலாப நிதியம் தற்போது ஆசியாவில்

Read more

தம்புள்ள களஞ்சியசாலையில் பழுதடைந்த 26 ஆயிரம் கிலோ உருளைக்கிழங்கு பொலிஸாரால் மீட்பு

மனித நுகர்வுக்கு பொருத்தமல்லாத 26 ஆயிரம் கிலோ உருளைக்கிழங்கு தம்புள்ள – கண்டலம பிரதேசத்தின் களஞ்சியசாலை ஒன்றிலிருந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று கைப்பற்றப்பட்டது. இவை பாகிஸ்தானிலிருந்து

Read more

இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும், இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து

Read more

மியன்மாருடனான தொடர்புகளை நிறுத்துவதாக நியூசிலாந்து அறிவிப்பு

மியன்மாருடனான அரசியல் மற்றும் இராணுவ ரீதியிலான தொடர்புகளை நிறுத்துவதாக நியூசிலாந்து அறிவித்திருக்கிறது. மியன்மார் இராணுவத் தலைவர்கள் மீது பயணத் தடை விதிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா

Read more

சுபீட்சத்தின் தொலைநோக்குக் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கிறதென அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்

சுபீட்சத்தின் தொலைநோக்குக் கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு புறம்பாக அரசாங்கம் செயற்படவில்லை என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருக்;கிறார். 69 லட்சம் பேரின்; ஆணையும், பாராளுமன்றின் 150

Read more

காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலையில் உற்பத்தியை விரிவுபடுத்தத் திட்டம்

காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் சீமெந்து உற்பத்தித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு கைத்தொழில் அமைச்சு திட்டமொன்றை தயாரித்திருக்கிறது. இதற்கமைவாக, இந்த வளாகத்தில் உள்ள பயன்பாட்டிற்கு உதவாத பொருட்களை அகற்றி,

Read more