கொவிட் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலத்தை புதைப்பதற்கு இடமளிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு.
கொவிட் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலத்தை புதைப்பதற்கு இடமளிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்
Read more