தென்னாசியாவில் கொவிட் தொற்றில்லாத முதல் நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கு வேலைத்திட்டம்

உலக சுகாதார அமைப்பின் சிபாரிசுகளுக்கு அமைவாக நாட்டு மக்கள் அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றி, தென்னாசியாவிலேயே கொவிட் தொற்றாளர்கள் இல்லாத முதல் நாடாக இலங்கையை கட்டியெழுப்ப நடவடிக்கை

Read more

கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் சடலத்தை புதைப்பது குறித்து வர்;த்தமானி அறிவித்தல், சுகாதார துறையின் சிபாரிசுகளின் பிரகாரம் வெளியிடப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு

கொவிட் தொற்று காரணமாக மரணிப்பவர்களின் சடலத்தை புதைப்பது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார பிரிவின் சிபாரிசுகளுக்கு அமைவாக எதிர்காலத்தில் வெளியிடப்படும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல

Read more

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் கோர விபத்து.

அமெரிக்காவின் டெக்ஸாஸில் கோர விபத்தொன்று நிகழ்ந்திருக்கிறது. 130 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியதால், இந்த விபத்து சம்பவித்திருக்கிறது. இதனால், ஆறு பேர் உயிரிழந்திருப்பதுடன், 36 பேர் காயமடைந்துள்ளதாக

Read more

அரசாங்கம் மேலும் எட்டு லட்சம் கொவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை.

அரசாங்கம் மேலும் எட்டு லட்சம் கொவிட் தடுப்பூசிகளுக்கான கொள்வனவு கோரிக்கை செய்திருப்பதாக கொவிட் நோய் ஒழிப்பு, தொற்றுநோய் மற்றும் ஆரம்ப சுகாதாரம் தொடர்பான இராஜாங்க அமைச்சின் செயலாளர்

Read more

தோட்டத் தொழிலாளர்களின் நலன்சார் விடயங்கள் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு.

தோட்டத் தொழிலாளர்களின் நலன்சார் விடயங்கள் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்திருக்கிறார்.   அவர்களின் சம்பள அதிகரிப்பு சாதாரண விடயமாகும். இதற்காக தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும்,

Read more

புத்தளம் ஆராய்ச்சிகட்டுவ – கடலுணவு உற்பத்தி நிலையத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார்.

புத்தளம் ஆராய்ச்சிகட்டுவ பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கடலுணவு உற்பத்தி நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று திறக்கப்பட்டது.   வெளிநாட்டு வர்த்தக சந்தையை இலக்காகக் கொண்டு மீன்

Read more

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கிறார். சுபீட்சத்தின் தொலைநோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக துiறைமுகத்தை நவீன வசதியுடன் அபிவிருத்தி

Read more

மனித உரிமைகள் தொடர்பான யஸ்மீன் ஸூக்காவின் அறிக்கைக்கு எதிராக இலங்கை அரசாங்கம் கடும் நடவடிக்கை

மனித உரிமைகள் தொடர்பான சட்டத்தரணி யஸ்மீன் லூயிஸ் ஸூக்கா இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் முன்வைத்துள்ள கருத்துக்கள் பொய்யானது என சட்டத்தரணி பிரதீபா

Read more

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 379 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்றால் இறுதியாக 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 379ஆக அதிகரித்துள்ளது. நாட்டில்

Read more

நாராஹென்பிட்டியில் சிறப்பு வர்த்தக மத்திய நிலையம் ஜனாதிபதியினால் திறப்பு

நாராஹென்பிட்டி பொருளாதார மத்திய வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ளுவுயுவுநு வுசுருளுவு ஊநுNவுநுசு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இது 78 அரச மற்றும் தனியார் வர்த்தக

Read more