சைப்ரஸ் நாட்டிலிருந்து வந்தவர்களுக்கே பிரிட்டனின் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்.
வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த, சைப்ரஸ் நாட்டிலிருந்து வந்தவர்களுக்கே பிரிட்டனில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார
Read more