மியன்மாருக்கு, ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை

மியன்மாருக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மியன்மாருக்கு விரைவில் அதன் இராணுவம் மேற்கொண்ட செயற்பாடுகளின் விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று சபை சுட்டிக்காட்டியுள்ளது. அமைதியான

Read more

கொரோனா வைரஸ் பரவல் இடம்பெற்றாலும், நாட்டின் அபிவிருத்திப் பணிகள் ஸ்தம்பிதம் அடைய மாட்டாதென பிரதமர் உறுதியளித்துள்ளார்

கொரோனா வைரஸ் பரவலை காரணம் காட்டி, நாட்டின் அபிவிருத்திப் பணிகளை ஸ்தம்பிதம் அடையச் செய்ய இடமளிக்கப்பட மாட்டாது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் நிலவிய

Read more

பதில் சுகாதார அமைச்சராக பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமனம் – ரொஷான் ரணசிங்கவுக்கு புதிய இராஜாங்க அமைச்சர் பதவி

சுகாதார அமைச்சர் மீண்டும் சேவைக்கு திரும்பும்வரை பதில் சுகாதார அமைச்சராக பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இன்று சத்தியப்பிரமாணம் செய்து

Read more

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தொடர்ந்தும் ஒத்துழைக்குமாறு சுகாதாரப் பிரிவு மக்களிடம் கோரிக்கை

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அஸேல குணவர்தன தெரிவித்துள்ளார். மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றவில்லையெனில்,

Read more

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் முதலாவது அலுவலகம் யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டுள்ளது

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஏஜென்ஸி நிறுவனத்தின் முதலாவது அலுவலகம் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கனடா, ருமேனியா, இஸ்ரேல், ஜப்பான்

Read more

இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 317 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. சென்னையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில்

Read more

இந்தியா கொரோனா தடுப்பூசிகளை கெனடாவுக்கு வழங்கவுள்ளது

இந்தியாவின் ளுநசரஅ நிறுவனம் இன்னும் ஒரு மாதத்திற்குள் கனடாவிற்கு ஊழுஏஐனு-19 தடுப்பு மருந்துகளை அனுப்பவுள்ளது. இந்திய விவசாயிகளின் போராட்டம் குறித்து கனடியப் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ (துரளவin

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை தொடர்பில் விசேட அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் நகல் அமைச்சரவைக்கு கையளிக்கப்பட்டதன் பின்னர் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று இடம்பெறும் என ஜனாதிபதி அறிவித்திருப்பதாக அமைச்சரவைப்

Read more

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில், சம்பள நிர்ணய சபை எதிர்வரும் 19ஆம் திகதி கூடவுள்ளது

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா நாளாந்த சம்பள அதிகரிப்பு விடயம் தொடர்பில், சம்பள நிர்ணய சபை எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது. இதன் போது இறுதித்

Read more

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் கொழும்பில் உள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கு தற்சமயம் விநியோகிக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத்

Read more